காளிப்பளவர் பகோடா

Anirudh
Anirudh @cook_18256391

# ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்

காளிப்பளவர் பகோடா

# ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
  2. 4 பரிமாறுவது
  3. 1 காளிப்பளவர்
  4. 1 கப் கடலை மாவு
  5. 1/2 கப் அரிசி மாவு
  6. 2 மேஜைக்கரண்டி சோளமாவு
  7. 1 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  8. 1 மேஜைக்கரண்டி ‌‌‌‌‌‌மல்லித்தூள்
  9. 1 தேக்கரண்டி சீரகத்தூள்
  10. 1 சிட்டிகை கலர் பொடி

சமையல் குறிப்புகள்

  1. 1

    காளிப்பளவரை கழுவி சுத்தம் செய்து சிறிய சிறிய துண்டு துண்டாக வெட்டி கொதி நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து தண்ணீர் வடிய விடவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு, கலர் பொடி, இஞ்சி பூண்டு விழுது, சோளமாவு சேர்த்து தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    காளிபளவரை கலவையில் பொட்டு நன்றாக கலக்கி கொள்ளவும்

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் சூடேற்றி மிதமான சூட்டில் காளிபளவரை பொட்டு பொறித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anirudh
Anirudh @cook_18256391
அன்று

Similar Recipes