உருளை கறிவேப்பிலை பொரியல்

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai

#பொரியல் வகைகள்

உருளை கறிவேப்பிலை பொரியல்

#பொரியல் வகைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 6 - பெரிய உருளைக்கிழங்கு
  2. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  3. 1/2 டீஸ்பூன் கடுகு
  4. 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  5. தேவையான அளவு உப்பு
  6. மிக்ஸியில் பொடிக்க :
  7. 1/2 கப் இளம் கறிவேப்பிலை
  8. 3 பச்சை மிளகாய்
  9. 1 துண்டு இஞ்சி
  10. 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை குக்கரில தண்ணீர் ஊற்றி் ஒரு விசில் வரை வேக விடவும். தோல் நீக்கி சதுரங்களாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை லேசாக வதக்கி கொள்ளவும்

  3. 3

    பின்னர் மிக்ஸியில் வறுத்த பொருட்களை தண்ணீர் விடாமல் பொடித்து கொள்ளவும்.

  4. 4

    கடாயில் மீதி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து நறுக்கிய உருளைக்கிழங்கு,உப்பு சேர்த்து சிறிது வதக்கவும்.

  5. 5

    பின்னர் பொடித்த மசாலா சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
அன்று
Chennai
Iam passionate about cooking traditional and healthy receipes. I like to try innovative receipes.
மேலும் படிக்க

கமெண்ட் (3)

parvathi b
parvathi b @cook_0606
😍😍 பார்கவே அருமையாக உள்ளது. கண்டிப்பாக என் வீட்டில் சமைக்க போகிறேன்

Similar Recipes