உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்

சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி விட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும்.
- 2
இதனுடன் நறுக்கிய கேப்ஸிகம், பச்சைமிளகாய்,மல்லிஇலை, சில்லி ஃப்ளேக்ஸ் - இஞ்சி, பூண்டு, சோள மாவு,பெப்பர் பொடி,தேவைக்கு உப்பும் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக குழைத்துக்கொள்ளவும்.
- 3
கையில் சிறிது எண்ணெய் தடவி குழைத்த உருளைக்கிழங்கை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- 4
சீஸை சிறிய துண்டுகளாக (கியூப்ஸ்) வெட்டிக் கொள்ளவும்.
- 5
அரிசி மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து பேட்டர் ஆக்கிக் கொள்ளவும்.
- 6
ஓவ்வொரு உருண்டைகளையும் உள்ளங்கையில் வைத்து பரத்தி, அதில் ஒரு சீஸ் கியூப் வைத்து பொதிந்து ஸ்ட்டஃப் செய்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- 7
ஒரு கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், உருளைக்கிழங்கு பால்ஸை ஒவ்வொன்றாக அரிசி மாவு பேட்டரில் முக்கி பிரெட் க்ரம்ப்ஸில் புரட்டி எண்ணெயில் போட்டு கோல்டன் ப்ரவுன் கலரில் பொரித்தெடுக்கவும்.
- 8
இதனை தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
- 9
மிகவும் சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை.. Nalini Shankar -
சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)
#keerskitchen #colours3நான் இன்று சீசி வைட் பாஸ்தா செய்யும் முறை பகிர்ந்துள்ளேன். இது ஒரே ஒரு பேனை வைத்து செய்யலாம். சீஸ் உருக உருக சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை இதில் சேர்க்கலாம். மஷ்ரூம்‚ குடைமிளகாய்‚ வெங்காயம்‚ பச்சைபட்டாணி‚பேபிகான்‚ஸ்வீட் கான் போன்று எது வேணாலும் சேர்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa -
-
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
-
-
-
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#maduraicookingism இது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் தான் Muniswari G -
-
-
-
பொட்டேட்டோ ஸ்மைலீஸ்
#kilanguஸ்மைலி பொட்டேட்டோ பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் இது நம் வீட்டில் தயாரிப்பது கடினம் என்றே பலர் நினைப்பர். காரணம் சரியான பக்குவம் தெரியாமல் எண்ணெய் அதிகமாக இழுத்து விடும் அல்லது மொறுமொறுப்பாக இருக்காது முழுமையான வடிவம் வராது. நான் சொல்லி இருக்கும் முறைப்படி செய்து பாருங்கள் கண்டிப்பாக நன்றாக வரும். Asma Parveen -
ஃபிங்கர் லிக்கீங் சில்லி சீஸ் டோஸ்ட்
#kayalscookbookஎல்லோரும் விரும்பூம் பவபுலரான அப்பிடைசர் நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செயிய கூடிய கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்டார்ட்டர் சில்லி சீஸ் டோஸ்ட். Lakshmi Sridharan Ph D -
சில்லி சீஸ் டோஸ்ட்
நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செக்கஊடியா கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்நாக் சில்லி சீஸ் டோஸ்ட். #everyday4 Lakshmi Sridharan Ph D -
உருளைக்கிழங்கு பஜ்ஜி
##kayalscookbookநிறைய பஜ்ஜி வகைகளில் உருளைக் கிழங்கு பஜ்ஜியும் ஒன்று. சுவையாக இருக்கும் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட. Meena Ramesh -
கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil)
#பிரட்வகைஉணவுகள் Jayasakthi's Kitchen -
*ஹெல்தி வீட் பீசா*(wheat pizza recipe in tamil)
#PDஇன்று,*பீசா*தினம்.சாதாரணமாக பீசாவை மைதா மாவில் தான் செய்வார்கள். ஆனால் நான் ஆரோக்கியத்தை கருதி கோதுமை மாவில் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
-
-
-
-
டாமினோஸ் ஸ்டைல் டா கோஸ்(tacos recipe in tamil)
#m2021மிகவும் எளிமையானது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
-
-
-
-
வெங்காய சீஸ் ரிங்ஸ் (Venkaaya cheese rings recipe in tamil)
என் கணவருக்கு சீஸ் பிடிக்கும். அவருக்கு செய்தேன் Addlin YummyCooking -
More Recipes
கமெண்ட்