முருங்கைக்காய் ஸில்க்கி கறி

சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 2
தக்காளியை மிக்ஸி ஜாரில் அடித்து பியூரி ஆக்கிக் கொள்ளவும்.
- 3
தேங்காயையும், முந்திரிப்பருப்பையும் வடிய அரைத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு நான் ஸ்டிக் பேன் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும.கடுகு பொட்டியதும் ஜீரகம் சேர்க்கவும்.
- 5
ஜீரகம் நன்றாக பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 6
கறிவேப்பிலை பொரிந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 7
இஞ்சி பூண்டு விழுது நன்றாக வதங்கியதும் தக்காளி பியூரியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 8
எண்ணெய் பிரிந்து வரும் போது முருங்கைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 9
தக்காளியும், முருங்கைக்காயும் சேர்ந்து வெந்து, தக்காளி பியூரி திக்கான ஒரு சட்னி பருவத்தில் வரும் போது உப்பு சேர்த்து கொடுக்கவும்.
- 10
தக்காளியும், முருங்கைக்காயும் நன்கு வதங்கி பச்சை மணம் மாறி வரும் போது, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி,மல்லிப்பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்கு வதக்கி விட்டு தண்ணீர் சேர்க்கவும்.
- 11
மஸாலா நன்கு கொதித்து முருங்கைக்காய் வெந்து கிரேவி திக்கானதும், அரைத்த தேங்காய் முந்திரி பருப்பு விழுதைச் சேர்க்கவும்.
- 12
தேவைக்கு உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.கிரேவி திக்காகி வரும் போது, பச்சை கறிவேப்பிலை தூவி மிக்ஸ் பண்ணி இறக்கவும்.மிகவும் சுவையான, மணமான முருங்கைக்காய் ஸில்க்கி கறி ரெடி.இந்த கறியை ஆப்பம்,இட்லி,இடியப்பம் இவைகளுடன் சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் மசாலா கறி (Urulaikilanku murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
முருங்கைக்காய் வேர்க்கடலை கறி /Drumstick peanut curry
#lockdown 1#கோல்டன்அப்ரோன்3லாக்டவுன் ஆகையால் வெளியே காய்கறி வாங்க கடைக்குச் செல்ல முடியவில்லை.கொரோனா வைரஸ் கிருமிபாதிப்பு ஏற்படும் என்பதால் வீட்டில் முடங்கி கிடக்கின்றோம். மரத்தில் உள்ள முருங்கைக்காய் பறித்து முருங்கைக்காய் வேர்க்கடலை கறி செய்தேன் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
*முருங்கைக்காய் பால் கறி*
இது, மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.மேலும் சிறுநீரகத்திற்கு பலத்தையும், உடலுக்கு வலுவையும், தருகின்றது. Jegadhambal N -
-
-
முருங்கைக்காய் பலாகொட்டை குழம்பு / Drumstick jackfruit seed curry receip in tamil
#myfirstrecipe Afiya Parveen -
-
வடை கறி (Vadaikari recipe in tamil)
இந்த உணவு புரதச்சத்து மிகுந்தது. இட்லி, தோசை, ஆப்பம் முதலிய சிற்றுண்டி வகைகளுக்கு சிறந்த துணை உணவாகும் #breakfast#myfirstrecipe Priya Kumar -
-
முருங்கைக்காய் மசாலா கறி (Murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)
#VKகல்யாண வீட்டு ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
-
-
-
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira -
கிராமத்து முருங்கைக்காய் குழம்பு
#friendshipday #குக்கிங்பையர்@26922984இன்று எத்தனையோ வகைகள் சமையல் செய்வதில் வந்துவிட்டாலும் எப்பொழுதும் என்னுடைய ஓட்டு கிராமத்து பழமையான சமையல் முறைக்குத் தான். ஏனென்றால் கிராமத்து சமையல் தனித்துவமே வேறு கைப்பக்குவம் சுவையை அதிகமாக்கி காட்டும் உப்பு உறைப்பு அதிகமாக இருக்கும். மிக்ஸி கிரைண்டர் போன்றவை இல்லாமல் கையில் அரைத்து செய்வதால் மேலும் சுவை கூடியிருக்கும் .விரைவில் கெட்டுப் போகாது. அப்படி தான் இந்த முருங்கைக்காய் குழம்பு வைத்துள்ளேன். இந்த ரெசிபியை நம் குக் பாட் குக்கிங் பையர் ரெசிபி பார்த்து செய்தேன். Meena Ramesh -
-
-
More Recipes
கமெண்ட்