கடலைப்பருப்பு சுரக்காய் கூட்டு
#பொரியல்செய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப் பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்
- 2
தேங்காய் சீரகப்பொடி பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 3
நறுக்கிய புடலங்காயை பருப்புடன் சேர்த்து உப்பு சேர்க்கவும்
- 4
மசாலா அரைத்த மசாலா பருப்பு சுரக்காய் இடம் கலக்கவும்
- 5
ஒரு கரண்டி யில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை தாளிக்கவும்
- 6
சுரக்காய் பருப்புடன் தாளித்ததை ஊற்றி குக்கரில் ஒரு விசில் வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுரக்காய் கூட்டு
அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும். BhuviKannan @ BK Vlogs -
புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு (Pudalankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
-
-
சுரக்காய் பாயாசம் (suraikkai payasam Recipe in Tamil)
சுரக்காய் எல்லோரும் கூட்டு பொரியல் செய்வாங்க நான் இனிப்பு செய்யலாம் நினைக்கிறேன் சுவையாக இருக்கும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் முயற்சி செஞ்சு பாருங்க என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் Chitra Kumar -
பப்பாளி காய் கூட்டு
#cookerylifestyleமீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் பாப்பாபளி மரங்கள் நிறைய காய்கள், பழங்கள் கொடுக்கும். அம்மா கூட்டு, கறி, ஹல்வா, பாயாசம் செய்வார்கள். இங்கே எனக்கு எப்பொழுதாவததுதான் கிடைக்கும். காய்களில் ஏகப்பட்ட நார் சத்து , விட்டமின்கள், anti oxidants,. நார் சத்து எல்லா விஷ molecules நீக்கும், மூளைக்கும், இதயத்திர்க்கும், தோலிர்க்கும் நல்லது, கார்பிணி பெண்கள் பப்பாளி காய் தவிர்கக வேண்டும். Lakshmi Sridharan Ph D -
-
வாழைத்தண்டு பால் கூட்டு (Vaazhaithandu paal kootu recipe in tamil)
#nutrient3வாழைத் தண்டில் பொட்டாசியம் சத்து நிறைய உள்ளது. சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்து வாழைத்தண்டு. வாரம் இருமுறை தண்டை பொரியல் கூட்டு செய்து சாப்பிட மிகவும் நல்லது. Soundari Rathinavel -
-
சௌசௌ கடலைப்பருப்பு கூட்டு(chow chow koottu recipe in tamil)
*செள செள அதிக நீர்ச்சத்தும் குறைந்த கலோரியும் கொண்ட சுவையான காய்கறி.*இது பூசணி குடும்பத்தை சேர்ந்தது இது பலவிதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் கலவைகளால் நிரப்பபட்டுள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.*இதனை சீமை கத்தரிக்காய் என்றும் அழைப்பர்.#kp2022 kavi murali -
அத்தி-சிகப்பு காராமணி கூட்டு சாதம்
என் தோட்டத்து அத்தி காய்கள், பாதி பழம். சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு சாதம். #கலவை சாதம் உருளை பொரியல் #combo4 Lakshmi Sridharan Ph D -
-
-
கத்திரிக்காய் கடலைப்பருப்பு சப்ஜி (kathirikkaai kadalaiparuppun sabzi Recipe in Tamil)
கத்தரிக்காய் கடலைப்பருப்பு சப்ஜி#Nutrient1பருப்பு வகைகளில் புரோட்டீன் சத்து மிகவும் அதிகம். அதனுடன் காய்கறிகளையும் இணைத்து சப்ஜி செய்யும்போது சத்துக்களும் அதிகம் சுவையும் அதிகம். Soundari Rathinavel -
-
-
-
-
சௌ சௌ கூட்டு
#lockdown2#goldenapron3லாக்டவுன் காலத்தில் மார்க்கெட்டில் இன்று அனைத்து காய்கறிகளும் கிடைத்தது .வாங்கிய காய்களில் இன்று சௌ சௌ கூட்டு செய்தேன். சௌ சௌவில் வைட்டமின் A,B,C,K, போன்ற சத்துக்கள் உள்ளது. சௌ சௌகாயில் காணப்படும் காப்பர், மாங்கனீசு தைராய்ட் நோய்க்கு சிறந்த உணவாகும் . Shyamala Senthil -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
இம்முறை கூட்டு காரக்குழம்பு, வத்தக்குழம்பு ஆகியவற்றுடன் சுவைக்க அருமையாக இருக்கும். Manjula Sivakumar -
காலிஃலவர் பொரியல்
#colours3 - சிம்பிளா செய்ய கூடிய சுவையான காலிஃலவர் தோரன் அல்லது பொரியல்... Nalini Shankar -
ஜுக்கினி அட்ஜுகி பீன்ஸ் கூட்டு(zucchini adzuki beans koottu recipe in tamil)
#cr Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#GA4#GA4# WEEK14#Cabbage#WEEK14#Cabbageமுட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு சுவையாக இருக்கும் Srimathi -
பீட் ரூட் வடை
எண்ணையில் பொரிக்காத ஆரோக்யமான வடைகள். 2 நாட்களுக்கு முன் சூப் செய்ய பாதி பீட் ரூட் உபயோகித்தேன். மீதி பாதியை வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, ஸ்பைஸ் பொடிகளோடு சேர்த்து சுவையான சத்தான வடைகள் செய்தேன்.#leftover Lakshmi Sridharan Ph D -
-
மாங்காய் புளி பருப்பு(mangai puli paruppu recipe in tamil)
#BIRTHDAY2மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் மா மரங்கள், அரை நெல்லிக்காய் நிறைய காய்கள், கொடுக்கும். அம்மா புளி பருப்பு செய்வார்கள். இங்கே இந்தியா மளிகை கடையில் ஸ்ரீ ராம நவமி அன்று மாங்காய் வாங்கினேன். புளிப்பு மாங்காய் இருந்தால் நல்லது. புளிப்பு வேண்டுமானால் தக்காளி சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
-
ராஜ்மா கத்திரிக்காய் புளிக்குழம்பு (Rajma kathirikkai pulikulambu recipe in tamil)
#ga4#week 21#kidney beans Dhibiya Meiananthan -
பீட் ரூட் பேட்டீஸ்--வடை (beet root patties)
#kkஎண்ணையில் பொரிக்காத ஆரோக்யமான பேட்டீஸ். பீட் ரூட் கூட வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, ஸ்பைஸ் பொடிகளோடு சேர்த்து சுவையான சத்தான வடைகள் செய்தேன் Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10503161
கமெண்ட்