சுரக்காய் கூட்டு

அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.
சுரக்காய் கூட்டு
அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, கடுகு, சீரகம் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 2
பொடியாக நறுக்கிய சுரைக்காய் சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
வதக்கிய காயை ஊற வைத்த பாசிப் பருப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் விடவும்.
- 4
விசில் அடங்கியதும் தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான சுரை ரெடி.
- 5
காரமான சாம்பார் அல்லது வத்த குழம்பு செய்யும்போது பொரியலுக்கு பதில் இந்த கூட்டு செய்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக்கீரை கூட்டு
#colours2 - green... முருங்கைக்கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கிறது..... இதை தினவும் உணவில் கட்டாயமாக சாப்பிட்டு வர வேண்டும்... Nalini Shankar -
இறால் கூட்டு
#nutrient1 #book. உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். Dhanisha Uthayaraj -
-
பாலக் கீரை கூட்டு(Palak Spinach kootu recipe in Tamil)
#GA4/spinach/week 2*பாலக்கீரை ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது ரத்தசோகை உள்ளவர்கள் பாலக் கீரை சாப்பிடுவதால் இதை சரி செய்ய முடியும். மேலும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. Senthamarai Balasubramaniam -
-
சௌசௌ பாசிப்பருப்பு கூட்டு
#nutrient1புரத சத்து பாசிப்பருப்பில் அதிகம் உள்ளது. அதேபோல் சௌசௌவில் அதிக கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் இவை இரண்டையும் சேர்த்து சமைக்கும் பொழுது முழு ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs -
-
-
Rajma curry (Rajma curry recipe in tamil)
#veஉடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களானது அதிகமாகவே நம் உடலில் இருக்கும். ஆனால் வயது முதிர்ந்த காலங்களிலும், நம் உடலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டுமென்றால் இந்த ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். Jassi Aarif -
சௌ சௌ கூட்டு
#lockdown2#goldenapron3லாக்டவுன் காலத்தில் மார்க்கெட்டில் இன்று அனைத்து காய்கறிகளும் கிடைத்தது .வாங்கிய காய்களில் இன்று சௌ சௌ கூட்டு செய்தேன். சௌ சௌவில் வைட்டமின் A,B,C,K, போன்ற சத்துக்கள் உள்ளது. சௌ சௌகாயில் காணப்படும் காப்பர், மாங்கனீசு தைராய்ட் நோய்க்கு சிறந்த உணவாகும் . Shyamala Senthil -
Golden Milk/கோல்டன் மில்க்
#immunityகோடை காலத்தில் வெய்யிலை சமாளிக்க குளிர்ச்சியான பானம். உடலின் உஷ்ணத்தை போக்கும் .நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் உள்ளது .அடிக்கடி கோல்டன் மில்க் அருந்தி வந்தால் உடலில் சுலபமாக தொற்றிக் கொள்ளும் நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் . Shyamala Senthil -
-
வடகம் தேங்காய் குழம்பு
#lockdown2 இந்த ஊரடங்கு சூழ்நிலையில் காய் இல்லையெனில் கவலைப்படாமல் இந்த வடகத்தை குழம்பு வச்சு பாருங்க சூப்பரா இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
பாசிப்பருப்பு தக்காளி சூப் (Paasiparuppu thakkaali soup recipe i
#india2020#momசத்தான மற்றும் ருசியான பாசிப்பருப்பு தக்காளி சூப், சூடாகவும் அருந்தலாம், சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். Kanaga Hema😊 -
ஸ்பினாச் ஆம்லெட்
#GA4 week 2கீரையில் ப்ரோட்டின் சோடியம் விட்டமின் ஏ, சீ பொட்டாசியம் அயன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. jassi Aarif -
Bread Bhurji 🍞🍳
#lockdown2 # goldenapron3 முட்டை ,கோதுமை ,கேரட் & பட்டாணி என அனைத்தும் சேர்ந்து இருப்பதால் அனைத்து விதமான சத்துகளும் நிறைந்த சுலபமான காலை சிற்றுண்டி. குழந்தைகளும் விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
-
-
முருங்கை பூ கூட்டு
#கோல்டன் அப்ரோன் 3நாம் முருங்கை மரத்தில் உள்ள முருங்கைகாய் முருங்கை கீரையை உணவாக சமைத்து சாப்பிட்டு இருப்போம் .ஏனோ முருங்கை பூவை நாம் உணவாக பயன் படுத்தி இருக்க மாட்டோம் .ஆனால் முருங்கை பூவில் மிகவும் அதிக சத்தும் அதிக சுவையும் உள்ளது .அதிக மருத்துவ குணமும் உள்ளது . Shyamala Senthil -
-
-
சுரைக்காய் அப்பளக் கூட்டு (suraikkai appala Kootu Recipe in Tamil)
#arusuvai5#godenapron3உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள் உப்பு மிகவும் ருசியை கூட்ட கூடிய ஒன்றாகும்.உவர்ப்பு சுவையுடைய சுரைக்காயை சேர்த்து உப்புச் சுவையுடைய அப்பளத்தையும் சேர்த்து அருமையான ஒரு கூட்டு செய்து சூடான சாதத்துடன் நெய் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். Santhi Chowthri -
கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல்/கூட்டு
#GA4 #Herbalமஞ்சள் கரிசலாங்கண்ணி இலையில் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக உடல் தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும் கண்பார்வை சரி செய்யவும் முடி உதிர்வதை தடுக்க தடுப்பதற்காகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இன்று கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
சுரைக்காய் துவையல் (Suraikkaai thuvaiyal recipe in tamil)
#arusuvai5மிகவும் சுலபமான ருசியான சுரைக்காய் துவையல் எல்லோரும் செய்து பாருங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் Jassi Aarif -
-
-
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)
#Kerala #photoகேரளாவில் காய்கறி கூட்டு வகைகள் மிகவும் பிரபலம்.நம்மைப் போல் அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட மாட்டார்கள் பெரும்பாலும் தேங்காய் சீரகம் மிளகாய் அரைத்து கூட்டாக செய்து சாப்பிடுவார்கள். Meena Ramesh
More Recipes
கமெண்ட்