சமையல் குறிப்புகள்
- 1
காலிபிளவரை தண்டுடன் ஒவ்வொரு பூவாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
கல் உப்பு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு கொதி வேகவிடவும்
- 3
வெந்த காலிபிளவரை உப்பு மிளகாய்த்தூள் அரிசி மாவு கடலை மாவு சோள மாவு சேர்த்து
- 4
நன்றாக கலக்கி காலிபிளவரில் சேர்த்து பிசைந்து ஐந்து நிமிடம் ஊறவிடவும்
- 5
நான்ஸ்டிக் தவாவில் ஆயில் ஊற்றி காலிபிளவரை சேர்த்து
- 6
எண்ணெயிலேயே சிம்மில் வைத்து லேசாக கிளறி வேகவிட்டு
- 7
பொன் முறுகலாக எடுக்கவும்
- 8
காலிபிளவர் பொரியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேப்பங்கிழங்கு வறுவல் (Seppankizhangu Varuval recipe in Tamil)
#GA4/besan/week 12*கடலை மாவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான உணவுப் பொருள். கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் உணவுப் பொருட்கள் மெதுவாக செரிமானமாவதால், இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிக்காது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி கடலை மாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.*இந்த கடலை மாவு பல சுவையான மற்றும் மொறுமொறுப்பான பலகாரங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. kavi murali -
-
-
-
-
-
காலிபிளவர் சில்லி(kalliflower chilli recipe in tamil)
#GA4#week24#Cauliflower Sangaraeswari Sangaran -
-
மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
#vnமிக சுவையான மொறு மொறு வாழைப்பூ பக்கோடா என் செய்முறை.. Nalini Shankar -
-
-
-
மீன் பொரியல்(fish fry recipe in tamil)
மிக சுலபமான முறையில் மீன் பொரியல் செய்வது மிகவும் எளிது எந்த வகை மீன் என்றாலும் இதே மசாலா கலவையில் செய்தால் மிகவும் அற்புதமாக இருக்கும் Banumathi K -
ஓமப்பொடி(Omapodi recipe in Tamil)
* ஓமம் அஜீரணம், பசியின்மை, வயிறு பிரச்சனை போன்றவைகளை தீர்க்கக் கூடியது.* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு தின்பண்டம் என்றால் அது இந்த ஓமப்பொடி தான்.*இதை நம் வீட்டிலேயே எளிதாக செய்து நாம் அசத்தலாம்.#ILoveCooking kavi murali -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10507910
கமெண்ட்