#சுரைக்காய் இறால் பொரியல்

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#பொரியல் வகை ரெசிபிகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1/4 கிலோ இறால்
  2. 1/4 கிலோ பொடியாக நறுக்கிய சுரைக்காய்
  3. 1 பொடியாக நறுக்கியவெங்காயம்
  4. 1 பொடியாக நறுக்கிய தக்காளி
  5. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1/2டீஸ்பூன் சோம்புத்தூள்
  7. 3 டீஸ்பூன் தேங்காய் விழுது
  8. 3/4 டீஸ்பூன் உப்பு தூள்
  9. 6 டீஸ்பூன் எண்ணெய்
  10. 1/2 கைப்பிடி பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதழை

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றவும்

  2. 2

    எண்ணெய் சூடானதும் வெங்காயம் தக்காளி சுரக்காய் மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும். இறாலையும் சேர்த்து வதக்கவும்

  3. 3

    மிளகாய் தூள் சோம்பு தூள் உப்பு தூள் சேர்க்கவும்

  4. 4

    தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்

  5. 5

    கொதித்ததும் மூடி 10 நிமிடங்கள் வேகவிடவும்

  6. 6

    காயும் இறாலும் வெந்த பிறகு தேங்காய் விழுதை சேர்த்து சுண்ட வைத்து அடுப்பை ஆஃப் பண்ணவும்

  7. 7

    பரிமாறும் கிண்ணத்தில் மாற்றி கொத்தமல்லி தழை தூவவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes