உருளைக்கிழங்கு பொரியல்

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

# பொரியல் வகைகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
ரெண்டு பேருக்கும்
  1. எண்ணெய் 2 ஸ்பூன்
  2. கடுகு உளுந்து கருவேப்பிலை தாளிக்க
  3. இரண்டு உருளைக்கிழங்கு
  4. தனி மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  5. மிளகுத்தூள் ஒரு சிட்டிகை
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. தக்காளி பழம் நறுக்கியது 1

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கை தோல் சீவி சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளிக்க வும்

  3. 3

    நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்க்கவும் தக்காளி சேர்க்கவும்

  4. 4

    உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

  5. 5

    மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் மிளகுத்தூள் சேர்க்கவும்

  6. 6

    எல்லாவற்றையும் சேர்த்து சிம்மில் வைத்து நன்றாக வதக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes