சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி, வெங்காயம், மல்லித்தழை இவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பச்சை மிளகாயை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
- 2
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பச்சை மிளகாய், ஜீரகம், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- 3
பின்னர் இதனுடன் நறுக்கிய தக்காளி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை மாறும் வரை வதக்க வேண்டும்.
- 4
தக்காளி நன்கு வதங்கியதும் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.
- 5
தக்காளி நன்றாக வெந்து தொக்கு பதத்தில் வரும் போது கடாயை அடுப்பில் இருந்து இறக்கி அதில் உதிரியான சாதத்தை கலந்து நன்கு பிரட்டி, அதில் நறுக்கிய மல்லித்தழையை தூவி பரிமாறவும்.
- 6
சுவையான தக்காளி சாதம் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை சாதம்


தக்காளி சாதம்


தக்காளி சாதம்


#தக்காளி ஈஸியான தக்காளி சாதம்


தக்காளி சாதம்🍅🍅🍅


உருளைக்கிழங்கு சாதம்


உருளைக்கிழங்கு சாதம்


கிராமத்து தக்காளி சாதம்


அதிரடி தக்காளி சாதம்


தக்காளி கோதுமை தோசை (Thakkali kothumai dosai Recipe in Tamil)


சுவையான தக்காளி சாதம்..(tomato rice recipe in tamil)


தக்காளி சாதம்


தக்காளி சாதம்


தக்காளி சாதம்


பயணம் தக்காளி சாதம் வாழைகத்தரி பிரட்டல் (Thakkali satham recipe in tamil)


வரகு தக்காளி சாதம்(varagu thakkali sadam recipe in tamil)


தக்காளி சாதம்(Thakkali satham recipe in tamil)


கேழ்வரகு தக்காளி மசாலா சேவை (Ragi tomato masala sevai) (Kelvaragu thakkali sevai recipe in tamil)


தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)


மாங்காய் சாதம்


தக்காளி கோதுமை தோசை


வெங்காயப் பொரியல்


தக்காளி சாதம்


அரிசி பருப்பு சாதம்


உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)


அவளுக்கென்ன அழகிய நிறம்-- தக்காளி சாதம்


தக்காளி சாதம்


கருவேப்பிலை சாதம்(curry leaves rice recipe in tamil)


தக்காளி ரசம் (Tomato rasam)


கறிவேப்பிலை சாதம் (karivepillai saatham recipe in tamil)

கமெண்ட்