#தக்காளி சமையல் ஆலு வித் டொமேடோ தம்

Nazeema Banu @cook_18432584
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை ம.தூள் சேர்த்து முழுதாக வேக வைத்து தோலுரித்து வைக்கவும்.
- 2
தக்காளியுடன் வெங்காயம் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை சேர்த்து வதக்கி அதில் அரைத்த தக்காளி வெங்காய விழுதை சேர்க்கவும்.
- 4
அதனுடன் மி.தூள்.உப்பு.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
எல்லா மசாலாவும் வதங்கி பச்சை வாசனை போனதும் அரை கப் தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்குகளை முழுசாக சேர்க்கவும்.
- 6
கடாயை மூடி மிதமான தீயில் பத்து நிமிடங்கள் வைத்து கரம் மசாலா தூள் தூவி கிளறி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தக்காளி பிரியாணி | தக்காளி சமையல்
பாஸ்மதி அரிசி மற்றும் மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்பட்ட உணவுப் பிரியர்களுக்காக பிரியாணி ரெசிபி இருக்க வேண்டும். நறுமணம் உங்கள் இதயத்தை உருகும். Darshan Sanjay -
-
-
-
-
-
-
-
-
*ப்ளெயின் சால்னா*(plain salna recipe in tamil)
இது, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பரோட்டாக்கு, சைட் டிஷ்ஷாக அருமையாக இருக்கும்.செய்வது சுலபம். Jegadhambal N -
-
தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)
தேங்காய் பால் சேர்த்து சாதம் சமைப்பதினால் ருசி அபாரமாக இருக்கும் சத்து நிறைந்த தேங்காய் சாதத்துடன் முட்டை மட்டன் சிக்கன் குழம்பு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும் மிகவும் எளிதான ஒரு அருமையான மதிய உணவு#ric Banumathi K -
-
-
-
-
டமேட்டோபிரியாணி-தயிர் பச்சடி
#combo 3தக்காளியை அரைத்து செய்வதால் இதன் சுவை கூடும் மற்றும் காக்ஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்பதால் கலர்ஃபுல்லாக இருக்கும் ஹோட்டல் சுவையுடன் இருக்கும் Jegadhambal N -
-
-
* வாழைக்காய் கிரேவி*(valaikkai gravy recipe in tamil)
#DGவாழைக்காயில் தேவையான வைட்டமின், கால்ஷியம், மெக்னீஷியம் உள்ளது.இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது. Jegadhambal N -
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
-
#myfirstrecipe #என்முதல்ரெசிபி ஹைதராபாத் ஆலு தம் பிரியாணி
வீட்டில் வேறு காய்கறிகள் எதுவும் இல்லாதபோது உருளைக்கிழங்கு மட்டும் இருந்தது. உருளைக்கிழங்கு வைத்து பொறியல்,வருவல்,குழம்பு மற்றும் எப்போதும் செய்யும் உணவு வகைகள் இல்லாமல் புதிதாக ஏதாவது செய்ய முடியுமா என்று என் கணவர் கேட்டார். எல்லோரும் விரும்பும் படியும் இருக்க வேண்டும் எனச் சொன்னார். சற்று நேரம் யோசித்த எனக்கு, எல்லாரும் வேண்டாம் என்று சொல்லாத , மீண்டும் சாப்பிடத் தூண்டும் பிரியாணி செய்யலாமே என்ற எண்ணம் உதித்தது. எனது சிறு வயதில், ஏதோ ஒரு தொலைக்காட்சியிலோ அல்லது பெரியவர்கள் யாரோ சொல்லியோ கேள்வியுற்றிறுக்கிறேன்.அதை நினைவு கூர்ந்து இந்த பிரியாணி செய்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றேன்.Arusuvaisangamam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10618354
கமெண்ட்