தக்காளி தோசை

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

# தக்காளியுடன் சமையுங்கள்

தக்காளி தோசை

# தக்காளியுடன் சமையுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
ரெண்டு பேருக்கு
  1. ஒரு கப்தோசை மாவு
  2. தேவைக்கேற்பஉப்பு
  3. ஒரு ஸ்பூன்இட்லி மிளகாய் பொடி
  4. 2 பெரியதுதக்காளி பழமாக
  5. அரை டீஸ்பூன்காஷ்மீர் மசாலாத்தூள்
  6. 2மிளகு
  7. 4 துண்டுதக்காளி பழம் நீளமாக நறுக்கியது

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    தக்காளிப்பழம்இரண்டை மிக்ஸியில் அடித்து தோசை மாவுடன் கலந்து கொள்ளவும்

  2. 2

    மிளகாய் தூள் இட்லி பொடியை மாவுடன் கலக்கவும்

  3. 3

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காயவும் மாவை வட்டமாக ஊற்றவும் கண்ணுக்கு தக்காளியை வைக்கவும்

  4. 4

    மிளகை கண் கரு விழிக்கு வைக்கவும்

  5. 5

    வாய்க்கு நறுக்கிய தக்காளி ஒன்று வைக்கவும்

  6. 6

    பொட்டிற்கு வெற்றிலை வட்டமாக கத்தரித்து வைக்கவும்

  7. 7

    மூக்கிற்கு தக்காளிநறுக்கியது வைக்கவும்

  8. 8

    தக்காளி தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes