நெத்திலி மீன் வடை

Navas Banu @cook_17950579
சமையல் குறிப்புகள்
- 1
மேலே குறிப்பிட்ட அத்தனை பொருட்களையும் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸி ஜாரில் தருதருப்பாக அரைத்து கொள்ளவும்.
- 2
பிறகு அதில் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
- 3
கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்து வைத்திருக்கும் கலவையில் இருந்து ஒரு உருளை எடுத்து உருட்டி உள்ளங்கையில் வைத்து வடை போல் தட்டி எண்ணெயில் போடவும்.
- 4
ஒருபக்கம் வெந்ததும் மறித்து போடவும்.
- 5
மறு பக்கமும் வெந்து கோல்டன் ப்ரவுன் கலர் ஆகி வரும் போது எடுக்கவும்.
- 6
மீதிக் கலவையை இது போல் உருளைகளாக்கி கையில் வைத்து தட்டி வடை போல் பொரித்து எடுக்கவும்.
- 7
சுவையான நெத்திலி மீன் வடை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காரப்பொடி, நெத்திலி மீன் குழம்பு (Kaara podi nethili meen kulambu recipe in tamil)
#arusuvi2 Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
#vattaramநெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. Ilakyarun @homecookie -
-
-
-
நெத்திலி மீன் வறுவல் (Nethili meen varuval recipe in tamil)
மற்ற எல்லா மீன்களையும் விட நெத்திலி மீனில் மிகவும் சத்துக்கள் அதிகம். அசைவப் பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான நெத்திலி மீன் வருவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
-
-
-
-
நெத்திலி மீன் தேங்காய்ப்பால் மிட்டா (Nethili meen thenkaaipaal mitta recipe in tamil)
#coconut என் அம்மாவின் சுவையான சமையலில் இதும் ஒன்று அந்த நாட்களை இன்று எண்ணி பார்க்கிறேன் Thara -
நெத்திலி மீன் ஆம்லெட் (Nethili meen omelete recipe in tamil)
#GA4 week2 #omelete இந்த ஆம்லெட் மிகவும் சுவையாக இருக்கும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும்.. Raji Alan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10659546
கமெண்ட்