மீன் பொரித்தது

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#பொரித்த வகை உணவுகள்

மீன் பொரித்தது

#பொரித்த வகை உணவுகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 3/4 கிலோ மீன்
  2. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  4. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  6. 1 ஸ்பூன் பார்ஸ்லி தூள்
  7. 1 ஸ்பூன் ஆரிகானோ சீசனிங்
  8. 1 ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  9. 1 எலுமிச்சம் பழம்
  10. தேவைக்கேற்பஉப்பு
  11. தேவையான அளவுபொரித்து எடுப்பதற்குத் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மிளகுத்தூள் பார்ஸ்லி சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மசாலா தடவி வைத்திருக்கும் மீனை பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes