எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 200 கிராம் பச்சை வேர்க்கடலை
  2. 1 கப் கடலைமாவு
  3. 1/2 கப் அரிசி மாவு
  4. 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
  6. 1_1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  7. 3 டேபிள்ஸ்பூன் நெய்
  8. தேவையான அளவுஉப்பு
  9. பொரிப்பதற்குஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வேர்கடலை ஐ சுத்தம் செய்து புடைத்து எடுத்து வைக்கவும்

  2. 2

    கடலைமாவு அரிசி மாவு உப்பு மற்றும் தூள் வகைகள் சேர்த்து ஜலித்து கொள்ளவும்

  3. 3

    பின் சுத்தம் செய்த வேர்கடலை ஐ சேர்த்து சூடான நெய் விட்டு பிசிறவும்

  4. 4

    பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைந்து 15 நிமிடங்கள் வரை ஊறவிடவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes