மீன் கட்லெட்

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிமுள்ளில்லாத கட்டி மீன்
  2. 2உருளைக்கிழங்கு
  3. 100 கிராம்சின்ன வெங்காயம்
  4. 5பச்சை மிளகாய்
  5. 1/2 டீஸ்பூன்ஜீரகத் தூள்
  6. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  7. 1/2 ஸ்பூன்நல்ல மிளகு தூள்
  8. 1/4 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  9. 1 கொத்துமல்லி இலை
  10. 1 கொத்துபுதினா இலை
  11. தேவையான அளவுப்ரெட் கிரம்ப்ஸ்
  12. 4முட்டை
  13. 1/2 ஸ்பூன்லெமன் ஜூஸ்
  14. தேவையான அளவுஉப்பு
  15. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மல்லி இலை, புதினா இலை, ஆகியவற்றை வதக்கி, ஆவியில் வேக வைத்து மசித்த மீன் கலவையில் சேர்க்கவும்.

  3. 3

    அத்துடன் மிளகாய் தூள்,ஜீரகத் தூள், மிளகு தூள், லெமன் ஜூஸ், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    முட்டையின் மஞ்சள் கருவை மாற்றி விட்டு, வெள்ளைக் கருவை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

  5. 5

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், மீன் கலவையை சின்ன உருண்டைகளாக உருட்டி வட்ட வடிவில் தட்டி முட்டை வெள்ளைக் கருவில் முக்கி, ப்ரெட் கிரம்ப்ஸில் புரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  6. 6

    சுவையான மீன் கட்லெட் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes