சமையல் குறிப்புகள்
- 1
கத்திரிக்காயை வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
- 2
ஒரு பவுளில் கடலைமாவு சேர்த்து அதனுடன் அரிசி மாவு,காயப்பொடி, சோடாப்பொடி, மிளகாய் தூள், தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து, தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- 3
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வட்டமாக வெட்டிய கத்திரிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.
- 4
சுவையான கத்திரிக்காய் பஜ்ஜி ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்திரிக்காய் பஜ்ஜி
#GA4 #WEEK9 #kids1கத்திரிக்காய் பஜ்ஜி இப்பிடித்தான் சாப்பிடணும்.


பஜ்ஜி
#COLOURS1


கத்திரிக்காய் பஜ்ஜி (Kathirikkai bajji recipe in tamil)
#GA4 week 9 # eggplant


உருளைக்கிழங்கு பஜ்ஜி


கற்பூரவள்ளி கீரை பஜ்ஜி (Karpooravalli keerai bajji recipe in tamil)
கற்பூரவள்ளி கீரை பஜ்ஜி இது எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். கற்பூரவள்ளியின் மருத்துவ குணங்களும் அப்படியே அனைத்து வயதினருக்கும் கிடைக்கும். குளிர்காலத்தில் சற்று காரமாக சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு ,சத்தான உணவும் கூட. #janweak2 #jan2#week 2


மொறு மொறு கத்திரிக்காய் வறுவல்
#நாட்டு


காலிஃப்ளவர் பஜ்ஜி


கத்திரிக்காய் கொஸ்து
#bananaதஞ்சாவூரின் புகழ் பெற்றது.


ஸ்டஃப்டு ஆலு பஜ்ஜி
#kilangu உருளைக்கிழங்கை வைத்து செய்யக்கூடிய இந்த ஆளு மிகவும் சுவையானதாக இருக்கும் எனது வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த சிற்றுண்டி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்


மிளகாய் பஜ்ஜி(chilly bajji recipe in tamil)
Week1: #TheChefStory #ATW1


புதுமையான தக்காளி பஜ்ஜி(tomato bajji recipe in tamil)
#CF3 பஜ்ஜி சாதாரணமாக எல்லோரும் விரும்பி செய்ய கூடிய ஸ்னாக் ... தக்காளி வைத்து புதுசா பஜ்ஜி ட்ரை செய்து பார்த்தேன்... ஆஹா.. சுவை அவளவு அருமையாக இருந்தது...... உங்களுடன் பகிர்ந்துள்ளேன்...


வித்தியாசமான வாழைதண்டு பஜ்ஜி
#banana - வாழை தண்டு வைத்து பொரியல், குழம்பு, சூப் செய்து சுவைத்திருக்கிறோம்.. நான் என் சுய முயற்சியில் பஜ்ஜி செய்து பார்த்ததில் உருளைக்கிழங்கு பஜ்ஜியை மிஞ்சும் சுவயில் இருந்தது.... அதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்...


கேரட் பஜ்ஜி
# Carrot # book


சுவை மிக்க ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி / milagai bajji Recipe in tamil
#magazine 1 ....மிளகாய் பஜ்ஜி என்றாலே ரோட்டு கடை தான், அவளவு ருசி...


வாழைக்காய் பஜ்ஜி
#banana - வாழைக்காய் பஜ்ஜி எல்லோருக்கும் தெரிந்ததும் தமிழநாட்டின் பிரபலமானதும்மான மிக சுவையான ஒரு டீ டைம் ஸ்னாக்...


மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்...


கற்பூரவல்லி இலை பஜ்ஜி
#Everyday 4..மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கற்பூரவல்லி இலை வைத்து செய்த சுவை மிக்க பஜ்ஜி...


முருங்கைக்காய் கத்திரிக்காய் தொக்கு


புடலங்காய் பஜ்ஜி/ ringe gourd recipe in tamil
#gourd


கற்பூரவள்ளி பஜ்ஜி (karpooravalli bajji recipe in tamil)
#CF3


வெற்றிலை பஜ்ஜி (beetal leaf bajji recipe in tamil)
வெற்றிலையில் நிறைய சத்துக்கள் உள்ளது. எனவே பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF3


வாழைக்காய் பஜ்ஜி(valaikai bajji recipe in tamil)


வெங்காய பஜ்ஜி(onion bajji recipe in tamil)
#cf3


வாழைக்காய் பஜ்ஜி
#banana


கேரட் பஜ்ஜி
#GA4.. கேரட்டில் நிறைய vit. A சத்து இருக்கிறது.. எல்லோரும் விரும்பும் வகையில் கேரட் வைத்து சுவையான சத்தான பஜ்ஜி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்...


மிளகாய் பஜ்ஜி
#பொரித்தவகைஉணவுகள்


காலிபிளவர் பஜ்ஜி (Cauliflower bajji recipe in tamil)
GA4week10


எண்ணைய் கத்திரிக்காய் மசாலா குழம்பு(ennai kathirikkai kulambu recipe in tamil)
#m2021எப்ப கத்திரிக்காய் குழம்பு வைச்சலும்அவருக்கு பிடிக்காது ஆனா இத செஞ்சு கொடுத்ததும் ஃபுல்லா காலி பண்ணிட்டாரு... செஞ்சது இன்னிக்குதான் 😉


கத்திரிக்காய் கொஸ்து
இட்லிக்கு மிகவும் சுவையாக இருக்கும்


பஜ்ஜி(bajji recipe in tamil)
மாலை நேர உணவு

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10679127
கமெண்ட்