சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
கீரையை நன்றாக கழுவி அலசிய பின் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
பருப்பு ஊறிய பிறகு தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
- 4
பின்னர் மிக்ஸி ஜாரில் பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய், இஞ்சி, ஜீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 5
இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீரை, தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 6
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.
- 7
சுவையான கீரை வடை ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கீரை வடை, கீரை பக்கோடா
#cookwithsugu கீரையில் நிறைய சத்துக்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே... குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கஷ்டம்... இது மாதிரி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
மணத்தக்காளி கீரை பருப்பு வடை (Manathakkali keerai paruppu vadai recipe in tamil)
#jan2#week2 Vijayalakshmi Velayutham -
-
-
-
-
முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம். Belji Christo -
-
-
-
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#deepfryகுழந்தைங்க வாழைப்பூ பொரியல் சாப்பிட மாட்டார்கள் இந்த மாதிரி வடை செய்து குடுத்தா விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
-
கீரை வடை / கீரை பருப்பு பான்ட் பந்துகள்
தமிழ்நாட்டின் பிரபலமான சாலைப் பகுதி சிற்றுண்டி. மிகவும் சுவையாகவும் கவர்ச்சியூட்டும் சிற்றுண்டி மாலை காபி அல்லது தேயிலைகளுடன் கலந்து கொள்ளவும். Subhashni Venkatesh -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10681515
கமெண்ட்