சமையல் குறிப்புகள்
- 1
பூண்டு, வற்றல் மிளகாய் இரண்டையும் தண்ணீரில் கால் மணி நேரம் ஊற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி, தேவைக்கு தண்ணீர் சேர்த்து கட்டி பிடிக்காமல் நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
இதில் வேர்க்கடலையை சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும்.
- 4
கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 5
சுவையான மொறு மொறுப்பான வேர்க்கடலை பக்கோடா ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வேர்க்கடலை பக்கோடா (Groundnuts pakkoda)
#Everday4


மசாலா வேர்க்கடலை
#ஸ்நாக்ஸ்


கார வேர்க்கடலை அம்மணி கொழுக்கட்டை (Spicy groundnut ammini kozhukattai recipe in tamil)
இந்த அம்மணி கொழுக்கட்டை அரிசி மாவில் செய்து தாளிக்க வேர்க்கடலை, மேலும் வேர்க்கடலை பொடி சேர்த்துள்ளதால் வித்தியா சமான சுவையில் உள்ளது.#steam


மசாலா வேர்க்கடலை (masala peanut recipe in Tamil)
#ss


காலிஃப்ளவர் பக்கோடா
#GA4 #cauliflower #week24


மசாலா வேர்க்கடலை (Masala verkadalai recipe in tamil)
செய்வது மிகவும் சுலபம், வேர்க்கடலையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.#deep fry


ரிப்பன் பக்கோடா (Rippon Pakoda Recipe in Tamil)
#தீபாவளி ரெசிப்பீஸ்


தலைப்பு : முட்டைகோஸ் பக்கோடா
#maduraicookingism


ரிப்பன் பக்கோடா
#பொரித்த வகை உணவுகள்


மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
#vnமிக சுவையான மொறு மொறு வாழைப்பூ பக்கோடா என் செய்முறை..


மசாலா வேர்க்கடலை ப்ரை (Masala verkadalai fry recipe in tamil)
#deepfry


வேர்க்கடலை பூண்டுப்பொடி (Groundnut Garlic powder recipe in tamil)
#powder


வேர்க்கடலை பக்கோடா (Verkadalai pakoda recipe in tamil)
#GA4 #WEEK12


வால்நட் பக்கோடா
#walnuttwists


ரிப்பன் பக்கோடா(ribbon pakoda recipe in tamil)
#npd3


ரைஸ் பக்கோடா


உப்புமா பக்கோடா
#leftover


கோதுமை பக்கோடா
#ebook


ரிப்பன் பக்கோடா


ராகி தட்டை வடை (Finger Millet Tattai vadai recipe in tamil)
#made1


* ரிப்பன் பக்கோடா*(ribbon pakoda recipes in tamil)
#CF2 தீபாவளி ரெசிப்பீஸ்.அரிசி மாவுடன், பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.மேலும் பொட்டுக் கடலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.தேங்காய் எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம்.


கேரட் பக்கோடா
#carrot #book


அகத்திப்பூ பக்கோடா (Akathi poo pakoda recipe in tamil)
#Winter


வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
பகோடா


வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்..


வால்நட் வெங்காய பக்கோடா
#walnuttwistsசத்து நிறைந்த பக்கோடா சில நிமிடங்களில் தயார் செய்யலாம்.


#everyday4 வேர்க்கடலை பக்கோடா
#everyday4 வேர்கடலை பக்கோடா


பூண்டு, பட்டர் ரிப்பன் பக்கோடா (Garlic butter ribbon pakoda recipe in tamil)
பூண்டு , பட்டர் சேர்ப்பதால் இந்த ரிப்பன் பக்கோடா மிகவும் சுவையாகவும்,நல்ல பூண்டு மணத்துடன் இருந்தது.#CF2


திணை ரிப்பன் பக்கோடா (Thinai Rippon Pakoda Recipe In Tamil)
#ebook


காலிஃப்ளவர் பக்கோடா
#பொரித்தவகைஉணவுகள்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10685039
கமெண்ட்