சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை கழுவி தண்ணீரை வடித்து விடவும்
- 2
கழுவிய சிக்கனில் தயிர் சேர்க்கவும் உப்பு சேர்க்கவும் எலுமிச்சைசாறு சேர்க்கவும்
- 3
அடுத்து மசால் சேர்க்கவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்எல்லாவற்றையும் நன்றாக கலந்து பத்து நிமிடம் ஊற விடவும்
- 4
நன்றாக ஊறியதும் வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும்
- 5
காய்ந்த எண்ணெயில் மசாலாவில் ஊறிய சிக்கனை பொரித்து எடுக்கவும்
- 6
சிக்கன் 65 தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சிக்கன் சாப்ஸ் 65 (chicken chops 65 recipe in tamil)
உலகில் அதிகம் விரும்பி சாப்பிடும் அசைவ உணவில் ஒன்று சிக்கன்.சிக்கன் புரதத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். நமது உணவில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரோடீன் அமினோ அமிலங்களால் ஆனது, அவை நமது தசைகளை வலுப்பெறச்செய்ய முக்கியமானது ஆகும்.#book#goldenapron3 Meenakshi Maheswaran -
-
-
-
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் 65
அம்மா என்ற அழகிய வார்த்தையை எனக்கு அள்ளி கொடுத்த என் அன்பு பெண்பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த இந்த சிக்கன் 65 ரெசிபியை சமர்ப்பிக்கிறேன்#Wd Sangaraeswari Sangaran -
-
கோவா மாநில உணவு சிக்கன் எக்ரொட்டி (Chicken Egg Rotti Recipe in Tamil)
கோவா மாநிலம் இந்திய வெளிநாட்டு உணவு முறை இது அங்கு எல்லா நாட்டு உணவுகளும் கிடைக்கும் மங்கோலியர்கள் வந்து சென்றதால் அந்த நாட்டு உணவுகளும் பிரசித்தம் கடற்கரை பகுதி என்பதால் கடல்வாழ் உணவுகள் அதிக பிரசித்தம் மீன் இறால் நண்டு நாம் சோளமாவில் பொரிப்பது போல் அங்கு ரவையில் பொரிகின்றனர் கோவா மாநிலத்தைச் சேர்ந்த கோலாப்பூர் பகுதியில் நம் தமிழக உணவான குழிப்பணியாரம் புதுவிதமாக செய்கின்றனர் இந்த சிக்கன் ரொட்டி நம்மூர் புரோட்டா போல் இருக்கும் #goldanapron2 Chitra Kumar -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10690199
கமெண்ட்