கோவா மாநில உணவு சிக்கன் எக்ரொட்டி (Chicken Egg Rotti Recipe in Tamil)

கோவா மாநிலம் இந்திய வெளிநாட்டு உணவு முறை இது அங்கு எல்லா நாட்டு உணவுகளும் கிடைக்கும் மங்கோலியர்கள் வந்து சென்றதால் அந்த நாட்டு உணவுகளும் பிரசித்தம் கடற்கரை பகுதி என்பதால் கடல்வாழ் உணவுகள் அதிக பிரசித்தம் மீன் இறால் நண்டு நாம் சோளமாவில் பொரிப்பது போல் அங்கு ரவையில் பொரிகின்றனர் கோவா மாநிலத்தைச் சேர்ந்த கோலாப்பூர் பகுதியில் நம் தமிழக உணவான குழிப்பணியாரம் புதுவிதமாக செய்கின்றனர் இந்த சிக்கன் ரொட்டி நம்மூர் புரோட்டா போல் இருக்கும் #goldanapron2
கோவா மாநில உணவு சிக்கன் எக்ரொட்டி (Chicken Egg Rotti Recipe in Tamil)
கோவா மாநிலம் இந்திய வெளிநாட்டு உணவு முறை இது அங்கு எல்லா நாட்டு உணவுகளும் கிடைக்கும் மங்கோலியர்கள் வந்து சென்றதால் அந்த நாட்டு உணவுகளும் பிரசித்தம் கடற்கரை பகுதி என்பதால் கடல்வாழ் உணவுகள் அதிக பிரசித்தம் மீன் இறால் நண்டு நாம் சோளமாவில் பொரிப்பது போல் அங்கு ரவையில் பொரிகின்றனர் கோவா மாநிலத்தைச் சேர்ந்த கோலாப்பூர் பகுதியில் நம் தமிழக உணவான குழிப்பணியாரம் புதுவிதமாக செய்கின்றனர் இந்த சிக்கன் ரொட்டி நம்மூர் புரோட்டா போல் இருக்கும் #goldanapron2
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவு உப்பு சோடா மாவு நன்கு கலந்து தண்ணீர் விட்டு பிசைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
எலும்பில்லாத சிக்கனை சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் எலுமிச்சை சாறு உப்பு சிக்கன் பொடி கலந்துதவாவில் எண்ணெய் விட்டு சூடானதும் சிக்கன் கலவையை போட்டு நன்கு வதக்கி வேகவிட்டு இறக்கவும்
- 3
பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திக்கு திரட்டுவது போல் கொஞ்சம் பெரிதாக புரோட்டா மாதிரி செய்து அதில் நடுவில் சிக்கன் கலவையை வைக்கவும் அதன்மேல் முட்டையை உடைத்து ஊற்றவும் பிறகு மடித்து நான்காக வைக்கவும்
- 4
தவாவில் நிறைய எண்ணெய் விட்டு நம்ம ம
டித்து வைத்துள்ள ரொட்டியை பொரித்து எடுக்கவும் மிதமான தீயில் - 5
செமையான கோவா மாநில சிக்கன் எக் ரோட்டி தயார் தொட்டுக்கொள்ள சிக்கன் கிரேவி ஏற்றது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கோவா சிக்கன் கேப்ரியல் (Goa Chicken Cabriyal Recipe in Tamil)
#golden apron2 கோவா மாநில சமையல்.கோவாவின் பிரதான உணவுகளில் ஒன்று கோவா சிக்கன் காப்ரியல். இதை எல்லா ஹோட்டல்களிலும் வீடுகளிலும் கோவாவில் சமைப்பார்கள். . Santhi Chowthri -
-
பின்னல் சிக்கன் ஸ்டப் பிரேட் (Chicken Stuffed Bread Recipe in Tamil)
#பிரேட்வகை உணவுகள்Sumaiya Shafi
-
சிக்கன் ஹனிபீ 🐝 / chicken honeybee 🐝
#cookwithfriends #sanashomecooking இந்த சிக்கன் ரெசிபி பார்ப்பதற்கு ஹனிபீ போல் தோற்றமளிக்கும்...பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் ஹனிபீ... Viji Prem -
சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இந்த சிக்கன் டிக்கா வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... பஞ்சாப் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் இது கடைகளில் கிடைக்கும்... Muniswari G -
மெக்சிகோ நாட்டு சிக்கன் (Mexican chicken Fajitas recipe in tamil)
#GA4அதிக காய்கள் கொண்டு சிக்கனுடன் வறுத்து, சுவைப்பது இந்த சிக்கன் ..... ஆரோக்கியமான உணவு. karunamiracle meracil -
சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
#vk கல்யாண வீடுகளில் மட்டுமல்ல பிரியாணி என்றாலே சிறந்த காம்போ சிக்கன் பக்கோடா தான்... எங்கள் வீட்டில் பிரியாணி என்றாலே கண்டிப்பாக பிரியாணியுடன் சிக்கன் பக்கோடா இடம்பெறும்.. இதில் நான் ஃபுட் கலர் சேர்த்துள்ளேன் விருப்பமில்லை என்றால் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலர் நன்றாக இருக்கும்.. Muniswari G -
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
-
-
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk punitha ravikumar -
-
மீன் வறுவல்(fish fry recipe in tamil)
குறைந்த நேரத்திலேயே உடம்பிற்கு மிகவும் சத்தான மற்றும்ஆரோக்கியமான உணவை நாம் சமைக்க முடியும் என்றால் அது மீன் வருவல் தான். Samu Ganesan -
-
மொறு மொறு சிக்கன் (KFC Fried Chicken Recipe) (Moru moru chicken recipe in tamil)
அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவுகளில் மிகவும் முக்கியமானது சிக்கன் தான். ஏன் என்றால் சிக்கனை வைத்து விதவிதமாக நாம் உணவுகளை தயாரிக்கலாம் . அதிலும் சில வருடங்களாக வயது வரம்பின்றி அனைவரது மனதிலும் மிகவும் பிடித்த உணவாக இந்த KFC சிக்கன் மாறிவிட்டது . இதை எளியமுறையில் சுலபமாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலே செய்து நமக்கு பிடித்தவர்களுக்கு கொடுப்பதில் இருக்கும் ஆனந்தமே தனி தான் . இந்த ரெசிபியை இங்கு பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி . #skvweek2 Teenu & Moni's Life -
கேரளாசமையல் ஆப்பம் (aapam Recipe in tamil)
கேரள மாநில சமையலில் தேங்காய் அதிகம் சேர்த்துக் கொள்வார் அதுபோல் நாம் மறந்தமட்டை அரிசி சிவப்பு அரிசி அவங்க உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வார்ஒருமுறை கேரளா சென்றபோது அந்த அரிசி சாதத்தை விரும்பி சாப்பிட்டேன் எங்கள் ஊரில் விளையும் அரிசி அங்கு போய் சாப்பிட்டேன் கடற்கரை பகுதி அங்கு மீன் கடல் சார்ந்த உணவுகள் எல்லாம் பிரசித்தம் மாட்டுக்கறியும் அதிகம் எடுத்துக் கொள்வார் கப்பக்கிழங்கு அதாவது மரவள்ளிக்கிழங்கு அங்கு உணவில் ஒரு பகுதி கஞ்சி செய்தும் வேகவைத்து கூட்டாகவும் சாப்பிடுவர் அங்குஇஸ்லாமிய உணவுகள் பிரசித்தம் அங்கு நறுமணப்பொருட்கள் அதிகம் விளையும் அது மக்கள் அதிகம் பயன்படுத்துவர் தேயிலையும் பாக்கும் அதிகம் விளையும் பூமி அது கடவுளின் பூமி கேரளா குழாப்புட்டு சுண்டல் கறி நேந்திர வாழைப்பழம் சிப்ஸ் அதிக பிரசித்தம் மலைப்பிரதேசம் என்பதால் அவர்கள் கொஞ்சம் அதிகமான மாவுசத்துள்ள பொருட்கள் எடுத்துக் கொள்வார் #goldanapron2 Chitra Kumar -
-
-
பார்ட்டி உணவுகள் சிக்கன் பாஸ்தா (chicken Pasta Recipe in Tamil)
பார்ட்டியில் ஹெவியான சரியான உணவுக்கு முன் இந்த பாஸ்தா சுவை கூட்டும் சிக்கன் இல்லாமலும் செய்யலாம் சுவையானது நம் தமிழக பாரம்பரியத்தில் செய்தது Chitra Kumar -
காஷ்மீர் உணவு தம் ஆலூ (Dum Aloo Recipe in Tamil)
காஷ்மீர் பகுதி அதிக குளிர் பகுதியாக இருப்பதால் அங்கு மக்கள் கொழுப்பு நிறைந்த மாமிசமும் மாவு சத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் அங்கு அதிகம் விளையும் குங்குமப்பூவும் குளிரை தாங்குவதற்காக ஏதுவான உணவுகள் அதிகம் காரம் இல்லாத உணவுகளையே சாப்பிடுகின்றனர்#goldanapron2 Chitra Kumar -
சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil)
#வெங்காயம்இது ஒரு வட இந்திய உணவு .. தோ என்றால் இரண்டு , பியாசா என்றால் வெங்காயம் என்று பொருள் Pavithra Prasadkumar -
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்.. Muniswari G -
கேரளா தட்டுக்கடை சிக்கன் fry (Kerala thattukadai chicken fry Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #goldenapron3(சிக்கன் வைட்டமின் - B3) Soulful recipes (Shamini Arun) -
Chicken tacos (Chicken tacos recipe in tamil)
சிக்கன் டாகோஸ் இது மெக்சிகன் உணவு காய்கறி மற்றும் சிக்கன் சேர்ந்து சுவையில் அசத்தும்.#hotel Feast with Firas
More Recipes
- உளுந்தங்களி (ulunthagali Recipe in Tamil)
- சிறு தானிய பணியாரம் (Chiruthaniya paniyaram Recipe in Tamil)
- முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)
- பாகற்காய் கலவை சாதம் (pagarkkai kalavai Saatham Recipe in Tamil) #chefdeena
- சிம்பிள் வெஜிடபிள் ஃபைரடு ரைஸ் (Simple Veg Fried Rice Recipe in Tamil)
கமெண்ட்