ரிங் முறுக்கு

பொதுவா இந்த முறுக்கு செய்வது கஷ்டம் இல்லை சும்மா டீவி பார்த்துக் கொண்டே ரெடி செய்து பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம்
ரிங் முறுக்கு
பொதுவா இந்த முறுக்கு செய்வது கஷ்டம் இல்லை சும்மா டீவி பார்த்துக் கொண்டே ரெடி செய்து பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக சிவக்க வறுத்து பொடி செய்து கொள்ளவும்
- 2
பின் அரிசி மாவுடன் உளுந்து மாவு உப்பு மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து ஜலித்து கொள்ளவும்
- 3
பின் கரகரப்பாக பொடித்த சீரகம் ஓமம் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 4
பின் பட்டரை சூடாக்கி ஊற்றி பிசிறி விடவும்
- 5
பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்
- 6
பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
- 7
பின் விரல் நீளத்திற்கு கயிறு போல் திரித்து கொள்ளவும்
- 8
பின் இரண்டு முனையையும் ஒன்று சேர்த்து நன்கு அழுத்தி விடவும்
- 9
இவ்வாறு ரெடி செய்து கொண்டு சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்