ரசமலாய்

Rajesh Lakshmanan
Rajesh Lakshmanan @cook_18657453

# என் முதல் ரெசிபி

ரசமலாய்

# என் முதல் ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 லிட்டர்பால்
  2. 1 1/2 கப்சக்கரை
  3. 2 மேஜை கரண்டிபாதாம்
  4. 2 மேஜை கரண்டிமுந்திரி
  5. சிறிய அளவுகுங்கும பூ
  6. சிறிய அளவுமஞ்சள் கலர் பொடி
  7. 1 மேஜை கரண்டிவினிகர்
  8. 1 மேஜை கரண்டிசோள மாவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரை லிட்டர் பாலை காய்த்து பொங்கி வரும்போது வினிகர் சேர்த்து பாலை திரிய விடவும்

  2. 2

    திருத்த பாலை வடி கட்டி 1 மணி நேரம் ஒரு இடத்தில் தொங்க விடவும். நீரெலாம் வடிந்து விடும்

  3. 3

    அதன் பின் அதை கொஞ்சம் சோள மாவு சேர்த்து நன்கு கை வைத்து அழுத்தி பிசையவும்.

  4. 4

    அதனை வட்ட வடிவில் உருட்டி வைகவ்வும்

  5. 5

    ஒரு உயரமான பாத்திரம் எடுத்து 1 கப் சக்க்கரை சேர்த்து 6 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்

  6. 6

    நன்கு கொதிக்கும் போது பன்னீர் வட்டத்தை தண்ணீரில் சேர்க்கவும்

  7. 7

    மூடி போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும். இப்போது பன்னீர் இரண்டு மடங்காக பெருசு ஆகியிருக்கும். அதனை எடுத்து ஆற விடவும்

  8. 8

    இன்னொரு கடாயில் மீதம் உள்ள பால் சேர்த்து கொதி வந்த பிறகு குங்கும பூ சக்கரை கலர் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

  9. 9

    பாதாம், முந்திரி பொடியாக நறுக்கி பாலில் சேர்க்கவும்

  10. 10

    இப்போது பன்னீர் வட்டத்தை பாலில் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கணும். பிரிட்ஜ் இல் வைத்து சாப்பிடலாம். சுவையான ரசமலாய் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajesh Lakshmanan
Rajesh Lakshmanan @cook_18657453
அன்று

Similar Recipes