பொடேடோ பாக்கெட்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

#உருளைக்கிழங்கு

பொடேடோ பாக்கெட்

#உருளைக்கிழங்கு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. இரண்டு கப்கோதுமை மாவு
  2. கால் கிலோஉ.கிழங்கு
  3. இரண்டுபெ.வெங்காயம்
  4. ஒரு ஸ்பூன்மிளகய் தூள்
  5. தே.அளவுஉப்பு
  6. தே.அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவில் உப்பு சேர்த்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவாக பிசைந்து அரை மணி நேரப் ஊற விடவும்.

  2. 2

    உ.கிழங்கை வெட்டி வேக விட்டு தோல் நீக்கி உதிர்த்து வைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும்.

  4. 4

    அதனுடன் உப்பு.மிளகாய் தூள் சேர்த்து கிளறி உதிர்த்த உ.கிழங்கை சேர்த்து நன்கு கலந்து விடவும்

  5. 5

    ஊறிய மாவை சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தியாய் தேய்த்து உ.கிழங்கு மாசாலா வைத்து நான்கு பக்கமும் மடிக்கவும்.

  6. 6

    மடித்த பொடேடோ பாக்கெட்டுகளை தோசைக்கல்லில்எண்ணெய் விட்டு இரண்டு புறமும் பொரிய விட்டு எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes