உருளைகிழங்கு வறுவல்

சித்ரா வேல்
சித்ரா வேல் @cook_18167542

உருளைகிழங்கு வறுவல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2கிஉருளைகிழங்கு
  2. 2பெரியவெங்காயம்
  3. 1டீ ஸ்பூன்மஞ்சள்தூள்
  4. 1டீஸ்பூன்பெருங்காயதூள்
  5. 1டீ ஸ்பூன்மிளகாய்தூள்
  6. டேபிள்ஸ்பூன்எண்ணெய்
  7. நிறையகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    நறுக்கியவெங்காயம் உரு ளகிழங்கை ஒன்றாகசேர்த்து உப்புோட்டுவேகவைக்கவும்.

  2. 2

    எண்ணெய்நி றைய விட்டுவேகவைக்கவும் ஆவியியே

  3. 3

    வெந்ததும் மிளகாய்தூள் தூவி கறிவேப்பிலை நிறையோட்டு அடுப்பை சிறுதீயில்வைத்தே மைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
சித்ரா வேல்
அன்று

Similar Recipes