உருளைக்கிழங்கு பராத்தா

சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவில் எண்ணெய், உப்பு, தேவைக்கு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நீக்கி விட்டு மசித்துக் கொள்ளவும்.
- 3
மசித்த உருளைக்கிழங்கில் நறுக்கிய பச்சைமிளகாய், மல்லித்தழை, கரம் மசாலா தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சாட் மசாலா தூள், கால் டீஸ்பூன் உப்பும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி கை வைத்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 4
பிசைந்த மாவை எடுத்து சிறிதளவு தேய்த்து அதில் உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடவும்.நன்றாக மூடியவுடன் கையால் தட்டிய பின்னர் திரட்டவும்.
- 5
ஒரு தவா அடுப்பில் வைத்து சூடானதும் திரட்டிய பராத்தாவை போட்டு நன்கு வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.#wt3 Rithu Home -
-
ராஜஸ்தான் டிக்கர் பராத்தா (Rajasthan Tikker paratha Recipe in Tamil)
#ராஜஸ்தான் மாநில உணவு Santhi Chowthri -
-
-
வால்நட் மிளகு ஸ்டாப்ட் பராத்தா
#walnuttwists -.... வால்நட்டில் உடல் ஆரோகியத்துக்கேத்த நிறைய சத்துக்கள் இருக்கின்றன...இந்த காலகட்டத்தில் மிளகும் சாப்பாட்டில் சேர்த்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..ஆகையால் வால்நட், மிளகு சேர்த்து பராத்தா செய்துள்ளேன்.. Nalini Shankar -
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
ரவை பராத்தா (Ravai parotta recipe in tamil)
# Breakfast இந்த பராத்தாவில் ஓமம் இருப்பதால் இதுஎளிதில் செரிக்கக் கூடியவை.இது குழந்தைகளுக்கும்,வயதானவர்களுக்கும் ஏற்ற உணவு. Food chemistry!!! -
பன்னீர் ஸ்டஃப்டு கோதுமை பரத்தா பஞ்சாபி தாபா ஸ்டைல் (Paneer Stuffed paratha Recipe in Tamil)
#goldenapron2Week 4#பன்னீர்வகைஉணவுகள் Jassi Aarif -
-
-
முள்ளங்கி பராத்தா(raddish paratha recipe in tamil)
#FC அவளும் நானும்.... @homecookie_270790 Ilakiya arun.தோழி இலக்கியாவுடன்,இந்த combo ரெசிபி பகிர்ந்தது, மிகவும் மகிழ்ச்சியான தருணமாக உணர்கின்றேன். Ananthi @ Crazy Cookie -
ஆலு பரோட்டா
#kilanguவடமாநில பிரபலமான ஆளு பரோட்டாவை ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே பக்குவமாக தயாரிக்கலாம். இது சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்கு தனிப்பட்ட சைட் டிஷ் தேவை படாது. ஊறுகாய் தொட்டு சாப்பிட்டால் கூட சுவையாக இருக்கும். Asma Parveen -
-
வெந்தயக் கீரை சப்பாத்தி/Gujarati thepla (Venthay keerai chappathi recipe in tamil)
நண்பர்களே....சத்துள்ள வெந்தயக் கீரை சப்பாத்தி செய்வது மிகவும் சுலபம்.இதற்கு பிரத்யேகமான சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. சாதாரண சப்பாத்திக்கு மாற்றாக இருக்கும்.சுவையாகவும் இருக்கும். Lavanya jagan -
ஸ்டாப்ட் பன்னீர் காபிசிகம் பராத்தா
#magazine4.. கோதுமை மாவில் பன்னீர் காபசிகம் பூரணம் வைத்து மடிச்சு செய்த சுவைமிக்க பராத்தா..இதுக்கு mugalai staffed பராத்தா என்றும் சொல்வார்கள்.. Nalini Shankar -
அவல் பராத்தா (poha paratha in tamil)
#cf6 இந்த பராத்தா மிகவும் மிருதுவாக இருக்கும்... நீங்களும் செய்து பாருங்க.. Muniswari G -
-
-
-
More Recipes
கமெண்ட்