உருளைக்கிழங்கு பால்ஸ்

சமையல் குறிப்புகள்
- 1
இதற்குத் தேவையானது இரண்டு பெரிய வெங்காயம் 3 பச்சை மிளகாய் மல்லிக்கீரை இஞ்சி பூண்டு விழுது சீரகம் கான்பிளவர் மாவு பிரட்.முதலில் நாம் வைத்திருக்கும் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் மல்லி கீரை எல்லாவற்றையும் சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும். பின்பு இஞ்சி பூண்டு கலந்த விழுதை தயார் செய்யவும்.
- 2
பின்பு நாம் வைத்திருக்கும் கார்ன்ஃப்ளார் மாவை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.நாம் வைத்திருக்கும் பிரெட்டை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு நாம் வைத்திருக்கும் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் மல்லி கீரை தேவையான அளவு உப்பு சேர்த்து நாம் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 3
இனி நான் கலந்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சிறு சிறு பந்து வடிவத்திற்கு உருட்டி வைக்க வேண்டும். இப்பொழுது உருட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு பால்ஸ் நான் கான்பிளவர் நனைத்து எடுக்க வேண்டும் பின்பு நாம் அதை அரைத்து வைத்திருக்கும் பிரெட்டில் போட்டு எடுக்க வேண்டும்.
- 4
ஒரு பாத்திரத்தில் எண்ணையை சூடு பண்ண வேண்டும்? எண்ணெய் சூடானதும் அதில் நாம் தயார் நிலையில் வைத்துள்ள பிரெட் பாய்ஸ் போட வேண்டும்.அது பொன்னிறமான பின்பு அதை எடுக்க வேண்டும்.இப்பொழுது உருளைக்கிழங்கு பால்ஸ் தயாராகிவிட்டது.நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#maduraicookingism இது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் தான் Muniswari G -
-
-
-
-
உருளைக்கிழங்கு கார வடை
#ebook புதுமையான, மிகவும் சுலபமாக செய்ய கூடிய வடை ரெசிபி இதோ இங்கே.ஆரோக்கியமான, சுவையான உணவை வாழ்வின் நன்மை. வாருங்கள் சமைக்கலாம். Akzara's healthy kitchen -
-
-
-
-
உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
#Kids 1#Snacksகுழந்தைகளுக்கு புது விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் . Sharmila Suresh -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்
#combo4#week4அனைத்து வகையான கலவை சாத வகைகளுக்கும் ஏற்றது உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல் Vijayalakshmi Velayutham -
-
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா (urulaikilangu pattani masala Recipe in Tamil)
#everyday2 Priyamuthumanikam -
-
-
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
பிரெட் பால்ஸ். (Bread balls recipe in tamil)
தினமும் பஜ்ஜி, போண்டா மாதிரி செய்து போரடித்தால் , டிஃபரன்டாக இதை செய்து அசத்தலாம்.#myfirstrecipe Santhi Murukan -
More Recipes
கமெண்ட்