உருளைக்கிழங்கு  பொடி மாஸ் (Urulaikilanku podimas recipe in tamil)

RIZUWANA
RIZUWANA @cook_18460485

#உருளைக்கிழங்குடன் சமையுங்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 250 கிராம்உருளைக்கிழங்கு
  2. 1/2 மூடிதேங்காய் சிறியது
  3. 1தேக்கரண்டிகடுகு
  4. கறிவேப்பிலை சிறியது
  5. 1வெங்காயம்
  6. 3வர மிளகாய்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. 2 தேக்கரண்டிஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து தோல் உரித்து எடுத்து கொள்ளவும்...

  2. 2

    உருளைக்கிழங்கை நன்கு மசித்து கொள்ளவும்...

  3. 3

    ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு, வர மிளகாய்,கறிவேப்பிலை வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    பொன் நிறமாக வதங்கியவுடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறவும் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

  5. 5

    5 நிமிடத்திற்கு பிறகு துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும் பிறகு சூடாக பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

கமெண்ட்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
சூப்பர் வாழ்த்துக்கள்

எழுதியவர்

RIZUWANA
RIZUWANA @cook_18460485
அன்று

Similar Recipes