வாழைக்காய் பொடி மாஸ்(valakkai podimas recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் தண்ணீர் ஊற்றி உப்பு சிறிது சேர்த்து நறுக்கிய வாழைக்காயை சேர்த்து வேக வைத்து வடித்து கொள்ளவும்.
- 2
மிக்ஸியில் வெங்காயம் தேங்காய் வர மிளகாய் பூண்டு மல்லி சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு உளுந்து பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
பின் அதில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 5
பின் அதில் வேக வைத்த வாழைக்காயை சேர்த்து கிளறி மல்லித்தழை தூவி இறக்கவும்.
- 6
வாழைக்காய் பொடிமாஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வாழைக்காய் பொடி
#bananaவாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசிமறைந்து போன ரேசிபிக்களில் இது ஒன்று. இது அம்மாவின் ரெஸிபி. அம்மா தேங்காய் சேர்க்கமாட்டார்கள் எனக்கு தேங்காய் பிடிக்கும்; கூட சுவை Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
ஸ்பைசி வாழைக்காய் (Spicy vaazhaikkaai recipe in tamil)
#goldenapron3#week21#Nutrient3 Hema Sengottuvelu -
-
மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ் (Maravalli kilanku podimass recipe in tamil)
#momஇந்த கிழங்கு நார்ச்சத்து கொண்டது. உடல் எடையை அதிகரிக்க உதவும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். கரு சுமக்கும் தாய்மார்கள் சிலருக்கு கருவில் வளரும் குழந்தைகளின் ஊனம் தவிர்க்க இந்த மரவள்ளிக்கிழங்கு ஒரு மருந்தாகும். எனவே கர்ப்ப காலத்தில் இந்த கிழங்கை சாப்பிடுவார்கள். Sahana D -
-
-
-
-
-
-
கேரளா ஸ்டைல் வாழைக்காய் புட்டு (Kerala Style Valaikkai Puttu recipe in tamil)
#arusuvai3 Shyamala Senthil -
-
-
-
-
-
-
வாழைக்காய் போண்டா (Vaazhaikaai bonda recipe in tamil)
#cookpadtamil #contestalert #cookingcontest #homechefs #TamilRecipies #cookpadindia #arusuvai2 Sakthi Bharathi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15833764
கமெண்ட்