சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து விட்டு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
- 2
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 4
கோதுமை மாவு, பச்சரிசி மாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
- 5
இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து, தேவைக்கு உப்பும் சேர்க்கவும்.
- 6
எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் உருண்டையாக பிசைந்து கொள்ளவும்.
- 7
பிசைந்த மாவில் இருந்து சிறிது சிறிதாக கிள்ளி தட்டில் வைத்துக் கொள்ளவும்.
- 8
கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், கிள்ளி வைத்துள்ள பக்கோடாக்களை போடவும்.
- 9
ஒரு பக்கம் வெந்ததும் மறித்து போடவும்.மறுபக்கமும் வெந்து பொன்னிறமாகும் போது எடுக்கவும்.
- 10
சுவையான கோதுமை பக்கோடா ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை பக்கோடா


கோதுமை பரோட்டா


கோதுமை ரவை முட்டைக்கோஸ் பக்கோடா


கோதுமை ரோல்


திணை ரிப்பன் பக்கோடா (Thinai Rippon Pakoda Recipe In Tamil)


கோதுமை பக்கோடா (Kothumai pakoda Recipe in Tamil)


கோதுமை புட்டு (Gothumai Puttu Recipe in Tamil)


கோதுமை பரோட்டா (Kothumai Paratta Recipe in Tamil)


ரைஸ் பக்கோடா


வேர்க்கடலை பக்கோடா


கோதுமை மிளகு பக்கோடா


கோதுமை பூரி


கோதுமை பட்டூரா (Gothumai Batura Recipe in Tamil)


கோதுமை மாவு தட்டை


கோதுமை பக்கோடா(wheat pakoda recipe in tamil)


புதுமையான அடை (New Type Adai Recipe in Tamil)


பாண் பக்கோடா


ரிப்பன் பக்கோடா (Ribbon pakoda recipe in tamil)


ராகி பக்கோடா


காலிஃப்ளவர் பக்கோடா


ரிப்பன் பக்கோடா (Rippon Pakoda Recipe in Tamil)


கோதுமை பூரி (Wheat poori recipe in Tamil)


கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)


இட்லி மாவு பக்கோடா


வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)


கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)


ஆலு பரோட்டா (Aloo Paratha Recipe in Tamil)


காரசேவ் (Kara Sev Recipe in Tamil)


கேரட் பக்கோடா


இறால் குழம்பு (Iraal Kulambu Recipe in Tamil)

கமெண்ட்