உருளைக்கிழங்கு அல்வா

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உடனடியாக செய்து சுடச்சுட பரிமாற ஏற்ற அல்வா
உருளைக்கிழங்கு அல்வா
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உடனடியாக செய்து சுடச்சுட பரிமாற ஏற்ற அல்வா
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு ஐ தோல் சீவி துருவி வைக்கவும்
- 2
வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்
- 3
பின் மீண்டும் சிறிது நெய் விட்டு சூடானதும் துருவிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
பின் காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும்
- 5
பின் பால் நன்கு சுண்டியதும் தீயை குறைத்து வைத்து சர்க்கரை மற்றும் கோவாவை உதிர்த்து சேர்த்து நன்கு கிளறவும்
- 6
சேர்ந்து திரண்டு வரும் போது மீதமுள்ள நெய்யை ஊற்றி வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சேர்த்து நன்கு கிளறவும்
- 7
சூடான உருளைக்கிழங்கு அல்வா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
-
-
-
-
-
தம் ரோட் ஹல்வா(Dum roat ka halwa recipe in tamil)
#Thechefstory #ATW2சென்னை வாசிகளுக்கு மட்டுமல்லாமல் பல பேருக்கு மிகவும் பிரபலமான ட்ரிப்ளிகேனில் இருக்கக்கூடிய பாட்ஷா அல்வா வாலா கடையில் சிக்னேச்சர் டிஷ் ஆன தம் ரூட் அல்வா ரெசிபியை நான் உங்களோடு பகிர்ந்துள்ளேன்.Fathima
-
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
வால்நட் அல்வா
#walnuttwistsஇந்த அல்வாவை மிக சுலபமாக செய்து விடலாம்.மிகவும் சத்து நிறைந்தது. V Sheela -
மில்க் ஹல்வா❤️😍(milk halwa recipe in tamil)
#CF7பால் என்றாலே இனிப்பு வகைகள் தான் நினைவுக்கு வரும் அதில் அல்வா செய்வது போன்று புது விதமாக செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது மேலும் அனைவரும் விரும்பி உண்பர்💯 RASHMA SALMAN -
-
-
பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா. Meena Ramesh -
பிஸ்தா பாதாம் பர்பி / pista badam reciep in tamil
#milk#khovahttps://youtu.be/BwYKIEvB4m4 Sudharani // OS KITCHEN -
-
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
#GA4 #week6 #Halwaகோதுமை அல்வா கோதுமை மாவு, சர்க்கரை, நெய், ஆகியவற்றைக் கொண்டு செய்யக்கூடியவை. இதனை மிகவும் சுலபமாக உடனடியாக செய்யலாம். பத்து நிமிடத்தில் அசத்தலான அல்வா செய்யலாம், பொதுவாக கோதுமை அல்வா கோதுமை மாவை ஊற வைத்து, அரைத்து பால் எடுத்து, அந்தப் பாலை புளிக்க வைத்து அதன் பின்னால் செய்யப்படும், ஆனால் இது கோதுமை மாவைப் பயன்படுத்தி செய்வதால் நமக்கு வேலை மிகவும் குறைவு அதே சமயத்தில் நேரமும் மிச்சம் திடீர் விருந்தினர்களுக்கு ஏற்றது. தயா ரெசிப்பீஸ் -
-
-
தலைப்பு : இதய வடிவிலான கேரட் அல்வா (Heart Shape Carrot Halwa Recipe in Tamil)
#heart G Sathya's Kitchen -
ரைஸ் தம் அல்வா
எப்படி பார்த்து பார்த்து சாதம் செய்தாலும் கொஞ்சமாவது மீந்துவிடும் அதை திரும்ப தாளித்து அல்லது வத்தல் வடகம் போடாம சுவையாக அல்வா கிளறி அதுவும் தம் போட்டு சுட சுட தந்து உடனடியாக காலி செய்து விடலாம் Sudha Rani -
-
-
-
ஜவ்வரிசி கேரட் அல்வா (Javvarisi carrot halwa recipe in tamil)
ஜவ்வரிசியில் வித்தியாசமான முறையில் அல்வா செய்துள்ளேன். Sharmila Suresh -
கேரட் அல்வா
#ga4 #week3 #carrotகேரட் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
ரோஸ் ரசகுல்லா கீர் புட்டிங் (Rose rasagulla kheer budding recipe in tamil)
#kids2ரசகுல்லா வை வெறுமனே குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக ரோஸ் மில்க் ப்ளேவர் கீர் உடன் சேர்த்து புட்டிங்காக பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்