ரைஸ் தம் அல்வா

எப்படி பார்த்து பார்த்து சாதம் செய்தாலும் கொஞ்சமாவது மீந்துவிடும் அதை திரும்ப தாளித்து அல்லது வத்தல் வடகம் போடாம சுவையாக அல்வா கிளறி அதுவும் தம் போட்டு சுட சுட தந்து உடனடியாக காலி செய்து விடலாம்
ரைஸ் தம் அல்வா
எப்படி பார்த்து பார்த்து சாதம் செய்தாலும் கொஞ்சமாவது மீந்துவிடும் அதை திரும்ப தாளித்து அல்லது வத்தல் வடகம் போடாம சுவையாக அல்வா கிளறி அதுவும் தம் போட்டு சுட சுட தந்து உடனடியாக காலி செய்து விடலாம்
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் சாதத்தை சேர்த்து வதக்கவும்
- 2
பின் பாலை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு அரைத்து எடுக்கவும்
- 3
வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
- 4
பின் அரைத்த விழுது வதங்கி பப்ல்ஸ் வரும் போது சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 5
பின் சர்க்கரை கரைந்ததும் வெனிலா எசென்ஸ் மற்றும் கலர் சேர்த்து நன்கு கிளறவும்
- 6
பின் சிறிது சிறிதாக நெய் விட்டு நன்கு கிளறவும் ஓரங்களில் ஒட்டாமல் வரும்போது இறக்கி நெய் தடவிய கண்ணாடி பவ்லில் மாற்றி மேல் முந்திரியை அடுக்கவும்
- 7
பின் 170 டிகிரி செல்சியஸ் 10 நிமிடம் சூடான அவனில் வைத்து 10 நிமிடங்கள் வரை தம் போடவும் மேல் உள்ள நெய் எல்லாம் உள்ள இழுத்து முந்திரி வறுபட்டு இருப்பது பதம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)
#heart❤️வீட்டுல இருக்கிற சாதாரண பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து கண்களை கவரும் வகையில் அலங்கரித்து பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
உருளைக்கிழங்கு அல்வா
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உடனடியாக செய்து சுடச்சுட பரிமாற ஏற்ற அல்வா Sudha Rani -
-
-
இன்ஸ்டன்ட் பாம்பே அல்வா #leftover
நம் அன்றாட வாழ்க்கையில் நிறைய பொருட்கள் மிச்சமாகிறது அதை நாம் உபயோகிப்பதில்லை . வேஸ்ட் செய்கிறோம் அதை எப்படி உபயோகிப்பது என்பதற்கு ஒரு புதுமையான ரெசிபி இதோ உங்களுக்காக வாங்க செய்முறையை பார்க்கலாம்.#leftover Akzara's healthy kitchen -
மீதமான சாதத்தில் செய்த அல்வா (Meethamaana sathathil seitha halwa)
#family குழந்தைகள் எதாவது வித்தியாசமான அல்வா கேட்டார்கள்... கடைகள் திறந்திருந்தாலும் கடையில் பொருட்கள் இல்லை... அதனால் இப்படி செய்து கொடுத்தேன்... அவர்களால் இது சாதத்தில் செய்த அல்வா என்று கண்டுபிடிக்க முடியவில்லை... Muniswari G -
-
ரைஸ் அல்வா
#maduraicookingismவீட்ல இருக்க 4 பொருள் வைத்து சுலபமான முறையில் ரைஸ் அல்வா செய்யலாம்.Deepa nadimuthu
-
பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)
#Newyeartamil2022கேசரி செஞ்சு ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து விட்டதா கிண்ணத்தில போட்டு ஸ்பூன் வைத்து கொடுத்தா திரும்ப கேசரியானு கேக்கறாங்களா அதை கொஞ்சம் மாற்றி இந்த மாதிரி செய்து பர்பி போட்டு கொடுங்க Sudharani // OS KITCHEN -
-
-
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
ரெயின்போ ஜெல்லி மில்க் ஷேக்
#cookwithfriends#Nazeema Banuரோஸ் மில்க் ஷேக், பாதாம் கீர், தொடங்கி பழங்கள் நட்ஸ் மற்றும் ஐஸ்க்ரீம் சாக்லேட் கொண்டு திரும்ப திரும்ப அதுவே செய்து கொடுப்பதற்கு பதிலாக வித்தியாசமான கலர்புல்லான இந்த ஜெல்லி மில்க்ஷேக் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
தர்பூசணி தோல் அல்வா..
#NP2 ..தர்பூசனி பழத்தை சாப்பிட்டு விட்டு மேல் தோலை தூக்கி எறிந்து விடுவது வழக்கம் .. அதிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.. அதை வைத்து அல்வா செய்து முயற்சித்து பார்த்ததில் கோதுமை அல்வாவை மிஞ்சும் அளவு ருசியாக இருந்தது... Nalini Shankar -
More Recipes
கமெண்ட்