அரிசி அல்வா

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

#பால்சேர்க்கவேண்டும்

அரிசி அல்வா

#பால்சேர்க்கவேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்சாதம்
  2. 1/2 கப் முதல் 3/4 கப் வரைசர்க்கரை
  3. 1/2 கப்பால்
  4. 1/4 கப்நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சாதத்துடன் நெய் சேர்த்து வறுத்து ஆறவிட்டு பால் சேர்த்து அரைக்கவும்.

  2. 2

    கடாயில் நெய் சேர்த்து முந்திரியை வறுத்து எடுக்கவும்.

  3. 3

    முந்திரி வறுத்த நெய்யில் அரைத்த சாதம் விழுதை சேர்த்து சர்க்கரையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

  4. 4

    அல்வா பதம் வந்ததும் முந்திரி சேர்க்கவும்.

  5. 5

    தேவை பட்டால் மில்க் மைட் அல்லது வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கொள்ளலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes