உருளைக்கிழங்கு மஞ்சூரியன் (UrulaiKilangu Manjurian Recipe in Tamil)

Malini Bhasker
Malini Bhasker @cook_18452855

#உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு மஞ்சூரியன் (UrulaiKilangu Manjurian Recipe in Tamil)

#உருளைக்கிழங்கு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
இரண்டு
  1. 3உருளைக்கிழங்கு
  2. 1சிறியதுகுடை மிளகாய்
  3. 1வெங்காயம் பொடியாக நறுக்கியது
  4. 1/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  5. 1/2ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி
  6. 1ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு
  7. டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார்
  8. 3 டேபிள்ஸ்பூன் மைதா
  9. 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள்
  10. 2 ஸ்பூன் சோயா சாஸ்
  11. 2ஸ்பூன் தக்காளி சாஸ்
  12. தேவையான அளவு உப்பு
  13. தேவையான அளவு ரீஃபைண்ட் ஆயில்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை தோல் உரித்து தேவையான வடிவத்தில் வெட்டிக் முக்கால் பாகம் வேகவைத்துக்கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு ஒரு பாத்திரத்தில் மைதா கார்ன்ஃப்ளார் இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு மிளகுத்தூள் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். வேக வைத்த உருளைக்கிழங்கை இதில் போட்டு மிக்ஸ் செய்யவும். பிறகு அதை ஒரு வாணலில் எண்ணெய் விட்டு பொரித்தெடுக்கவும்

  3. 3

    ஒரு பேனில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கியஇஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் பிறகு அதில் வெங்காயத்தை சேர்க்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  4. 4

    பிறகு அதில் சோயா சாஸ் டொமேட்டோ சாஸ் சேர்த்து வதக்கவும் அரை நிமிடம் கழித்து பொரித்து வைத்த உருளைக்கிழங்கை போட்டு கிளறவும்.

  5. 5

    சுவையான உருளைக்கிழங்கு மஞ்சூரியன் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Malini Bhasker
Malini Bhasker @cook_18452855
அன்று

Similar Recipes