ஆலு பாலக் (Allu Palak Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளியை நன்றாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
உருளைக்கிழங்கை குக்கரில் சிறிது தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்
- 3
கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பின், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பூண்டுபற்கள், இஞ்சி, சீரகம் சேர்த்து வதக்கவும்.
- 4
பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பாலக் கீரை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 6
பாலக் கீரை வதக்கலை குளிர வைத்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- 7
பின்பு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பின் பெருஞ்சீரகம், மிளகாய் வற்றல், கருவேப்பில்லை, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
- 8
இதனுடன் அரைத்து வைத்த பாலக் கீரை விழுது, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 9
பின்பு வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து மேலும் 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 10
ஆலு பாலக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு பாசிபயிறு குழம்பு (Urulai paasi parupu Kulambu Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
உருளைக்கிழங்கு கருப்பு உளுந்து குருமா (Urulai Karuppu ulunthu Kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (Urulai kilangu pattani kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
-
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
-
Palak Paneer (Palak paneer recipe in tamil)
#Nutrient3பசலை கீரையில் மிகவும் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்து மனித உடலுக்கு மிகவும் தேவையானது . Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
-
-
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
-
-
-
-
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
பாலக் பெப்பர் பக்கோடா(palak pepper pakoda recipe in tamil)
#wt3 Palakபாலக் கீரை வைத்து நிறைய விதமான சமையல் செய்வோம்... பாலக் இலைகளை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. மிகவும் ருசியாக இருந்துது... Nalini Shankar -
More Recipes
கமெண்ட்