தயிர் சேமியா (Thahi Semiya Recipe inTamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் தண்ணீர் 3 கப் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் சேமியா சேர்க்கவும்.
- 2
நன்றாக வெந்ததும் சேமியாவை வடி கட்டவும்.
- 3
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கடலை பருப்பு,உளுந்து,முந்திரி தாளிக்கவும்
- 4
அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 5
மிக்ஸியில் சிறிது பீட்ரூட்டை அரைத்து வடி கட்டவும்.
- 6
ஒரு கிண்ணத்தில் வேக வைத்த சேமியா,தயிர்,உப்பு,தாளித்த பொருட்கள்,பீட்ருட் சாறு, மல்லி இழை சேர்த்து கலந்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தயிர் சேமியா (Curd vermicelli) (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா செய்வது மிகவும் சுலபம். திடீர் விருந்தினர் வந்தாலோ அல்லது வீட்டில் ஏதேனும் பார்ட்டி வைத்தோலோ நிமிடத்தில் இந்த தயிர் சேமியா செய்து பரிமாறலாம். ஒரு எக்ஸ்ட்ரா டிஷ் கொடுக்கலாம்.#cookwithmilk Renukabala -
தயிர் சேமியா (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா, வெயில்லுக்கு ஏற்ற உணவு. இது கோவை ஸ்பெஷல். குளிர் சாதன பெட்டியில் குளிர வைத்து சாப்பிடலாம் #அறுசுவை4 Sundari Mani -
-
-
-
தயிர் சேமியா(thayir semiya recipe in tamil)
#asma பத்தே நிமிடத்தில் சுவையான தயிர் சேமியா செய்யலாம்.Jayanthi V
-
-
-
-
-
-
-
கோடைக்கு ஏற்ற குழ குழு கலவை தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)
வேக வைத்து வடித்த சாதம் ஆற வைத்து மசித்து கொள்ளவும் பிறகு அதோடு தேவையான உப்பு தயிர் சேர்த்து நன்கு கலந்து கொண்டு ஆயில் ஊற்றி ஊற்றி கடுகு உழுந்தம்பருப்பு சீரகம் பெருங்காயதூள் கறிவேப்பிலை தாளித்து கொட்டி சேர்க்கவும் மல்லி இழைதூவி மாதுளம் முத்துக்கள் சேர்த்து தயிர் சாதம் சூப்பர் Kalavathi Jayabal -
-
-
-
-
-
தயிர் ராகி சேமியா (Thayir raagi semiya recipe in tamil)
#Steam உங்க குழந்தைகளுக்கு இப்டி செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
-
சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
#CDYநிறைய காய் சேர்த்து ரொம்ப கலர்ர்புல் சேமியா கிச்சடி எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10815086
கமெண்ட்