மசாலா பட்டாணி (Masala Pattani Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணி இரவு முழுதும் ஊறவைத்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவிடவும், பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து
- 2
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
- 3
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும், பின்னர் மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
- 4
வேகவைத்த பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும், தண்ணீர் வற்றும்வரை, பின் சாட் மசாலா,ஆம்சூர் பொடி சேர்த்து நன்கு கலந்து கார்ட் துருவிய சேர்த்து
- 5
மல்லி, புதினா நறுக்கி சேர்த்து பீட்ருட் துருவல் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பட்டாணி புதினா மசாலா (Pattani puthina masala recipe in tamil)
#goldenapron3 #pudina Soundari Rathinavel -
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா (urulaikilangu pattani masala Recipe in Tamil)
#everyday2 Priyamuthumanikam -
-
-
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
மசாலா பட்டாணி (Masala pattani recipe in tamil)
#ilovecookingஇந்த குளிர்காலத்திற்கு ஏற்ற என் குழந்தைகள் விரும்பி உண்கின்றன ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. Mangala Meenakshi -
-
-
பலாக்கொட்டை பட்டாணி கறி (Palaa kottai pattani curry recipe in tamil)
பலாக்கொட்டை கிடைக்கும் போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க சப்பாத்தி, ப்ரைட்ரைஸ், தயிர் சாதம் தக்காளி சாதம் ஆகியவற்றுடன் பரிமாற ஏற்றது Sudharani // OS KITCHEN -
பனீர் பச்சை பட்டாணி கிரேவி (paneer pachai pattani gravy recipe in tamil)
#கிரேவிரெசிபி Natchiyar Sivasailam -
பட்டாணி மசாலா சுண்டல்
#GA4 #chatகுழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இந்த பட்டாணி சுண்டல். Azhagammai Ramanathan -
உருளை பட்டாணி மசாலா (Urulai pattani masala recipe in tamil)
#homeசுவையான இந்த மசாலாவை சப்பாத்தி, பூரி உடன் சேர்த்து உண்ணலாம் Sharanya -
-
-
-
காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌
#pms family உடன் இணைந்து அருமையான சுவையான காலிஃப்ளவர் பட்டாணி மசாலா செய்ய ஒரு காலிஃப்ளவரை மஞ்சள் தூள் போட்டு நீரில் வேகவைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி பட்டை,கிராம்பு,சோம்பு,சீரகம்,பிரியாணி இலை எண்ணெயில் போட்டு வதக்கவும்.பின் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,கறிவேப்பிலை, தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,மிளகாய் பொடி,சீரக தூள்,மல்லித்தூள்,மிளகு பொடி அனைத்தையும் போட்டு வதக்கவும்.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி பருப்பு கலவை,உப்பு,பட்டாணி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.பின் வேகவைத்துள்ள காலிஃப்ளவரை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். காலிஃப்ளவர் பட்டாணி மசாலா தயார்👍👍 Bhanu Vasu -
-
காய்கறி மசாலா ஆம்லேட் (Veg- masala omlette recipe in tamil)
#GA4ஆம்லேட் இது அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவு .இதனை ஆரோக்கியமாக மாற்ற காய்கறி மற்றும் மசாலாவை சேர்த்து இந்த பதிவில் வண்ணமயமாக ஆம்லெட் பதிவு செய்கிறேன். karunamiracle meracil -
-
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
-
-
-
-
சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
#made3காலைகாலை நேரம் செய்யற இடியாப்பம், ஆப்பம், புட்டு, பூரி, தோசை, ஊத்தாப்பம் போன்ற டிஃபன் வகைகளுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10818624
கமெண்ட்