பட்டாணி புதினா மசாலா (Pattani puthina masala recipe in tamil)

பட்டாணி புதினா மசாலா (Pattani puthina masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காய்ந்த பச்சை பட்டாணியை கழுவி முதல் நாள் ஊற வைக்கவும். எட்டு மணி நேரம் ஊற வேண்டும்.ஒரு பிரஷர் பானில் பட்டாணி மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு சிட்டிகை உப்பு போட்டு சிம்மில் வைத்து 5 விசில் விடவும். ஒரு பெரிய வெங்காயம் ஒரு பெரிய தக்காளி ஒரு பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன், புதினா இலை கொத்தமல்லி இலை கைப்பிடி கழுவி சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு நன்கு மைய அரைத்து வைக்கவும். ஒரு பெரிய வெங்காயம் பொடியாக அரிந்து வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் சிறிதளவு சோம்பு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் ஒரு கப் சேர்த்து நன்கு வதக்கவும். மிக்ஸியில் அரைத்த புதினா மல்லி தழை வெங்காயம் தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.தனியா தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள் அரை ஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேவையான உப்பு வெந்த பட்டாணி சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து அரை டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 3
தேங்காய் முந்திரி சிறிதளவு கசகசா தேவைப்பட்டால் அரைத்து சேர்க்கலாம். அதற்கு பதிலாக அரை கப் பால் சேர்த்து கலந்துவிட்டு சிம்மில் வைத்து சிறிது மசாலா கெட்டியானதும் மல்லி இலை தூவி மூடி வைக்கவும்.மிகவும் சுவையான பட்டாணி மசாலா தயார். நீங்களும் செய்து பாருங்கள்.சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali -
மசாலா பட்டாணி (Masala pattani recipe in tamil)
#ilovecookingஇந்த குளிர்காலத்திற்கு ஏற்ற என் குழந்தைகள் விரும்பி உண்கின்றன ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. Mangala Meenakshi -
-
-
புதினா கொத்தமல்லி சாதம் & உருளைக்கிழங்கு மசாலா (Puthina kothamalli satham recipe in tamil)
#kids3lunchbox recipe Shobana Ramnath -
-
-
மசாலா பூரி (Masala poori recipe in tamil)
உருளை, வெங்காயம், தக்காளி. பலவித ஸ்பைஸ்கள் கலந்த ஸ்பைஸி பட்டாணி கிரேவி பூரி மேல் #streetfood, Lakshmi Sridharan Ph D -
-
எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)
# ஹோட்டல் ஸ்டைலில் விரைவில் செய்து முடிக்கக்கூடிய பச்சை பட்டாணி பன்னீர் மசாலா. இந்த கிரேவி நாம் சப்பாத்தி பூரி புலாவ் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வதற்கு சூப்பராக இருக்கும். தயாரிப்பதற்கு சுலபமாக இருக்கும் விரைவில் செய்து முடித்து விடலாம். Meena Ramesh -
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா (urulaikilangu pattani masala Recipe in Tamil)
#everyday2 Priyamuthumanikam -
-
புதினா மசாலா சாய் (Puthina masala chai recipe in tamil)
#arusuvai6#goldenapron3 Aishwarya Veerakesari -
-
காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌
#pms family உடன் இணைந்து அருமையான சுவையான காலிஃப்ளவர் பட்டாணி மசாலா செய்ய ஒரு காலிஃப்ளவரை மஞ்சள் தூள் போட்டு நீரில் வேகவைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி பட்டை,கிராம்பு,சோம்பு,சீரகம்,பிரியாணி இலை எண்ணெயில் போட்டு வதக்கவும்.பின் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,கறிவேப்பிலை, தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,மிளகாய் பொடி,சீரக தூள்,மல்லித்தூள்,மிளகு பொடி அனைத்தையும் போட்டு வதக்கவும்.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி பருப்பு கலவை,உப்பு,பட்டாணி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.பின் வேகவைத்துள்ள காலிஃப்ளவரை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். காலிஃப்ளவர் பட்டாணி மசாலா தயார்👍👍 Bhanu Vasu -
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)
#TheChefStory #ATW3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
புதினா புலாவ் (Puthina pulao recipe in tamil)
மிகவும் சத்தான சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு லஞ்ச் பாக்ஸ் உணவு..#kids3#ilovecookingUdayabanu Arumugam
-
-
சென்னா மசாலா (chenna masala Recipe in tamil)
#anbanavarkalukkana samayal#book#goldenapron3#Week5 Sahana D -
-
-
சிம்பிள் அண்ட் டேஸ்டி வடகறி(Vadacurry recipe in tamil)
#Vadacurryவடகறி என்பது சாப்பிட மிகவும் சுவையானதாகவும் ஆனால் அது பருப்பை அரைத்து எண்ணெயில் பொரித்து வேலைப்பளு அதிகமாக இருப்பதால் நாம் அதை விரும்பி அடிக்கடி செய்வதில்லை ஆனால் இதுபோன்று சிம்பிளாக செய்யும்போது அடிக்கடி செய்து சாப்பிடலாம் Sangaraeswari Sangaran -
-
பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
#Book 1 & 2, #gravy, #goldenapron3 Manjula Sivakumar
More Recipes
- மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
- கறிவேப்பிலை தோசை (KAruvaepillai Dosa Recipe in Tamil)
- புடலங்காய் பாசிப்பருப்பு குழம்பு (Pudalankaai paasiparuppu kulambu recipe in tamil)
- மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
- அரைச்சுவிட்ட வத்த குழம்பு (Araichu vitta vatha kulambu recipe in tamil)
கமெண்ட்