உருளை பட்டாணி மசாலா (Urulai pattani masala recipe in tamil)

#home
சுவையான இந்த மசாலாவை சப்பாத்தி, பூரி உடன் சேர்த்து உண்ணலாம்
உருளை பட்டாணி மசாலா (Urulai pattani masala recipe in tamil)
#home
சுவையான இந்த மசாலாவை சப்பாத்தி, பூரி உடன் சேர்த்து உண்ணலாம்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் உருளைக்கிழங்கு, பட்டாணி(1குட்டி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து வைக்கவும்) சேர்த்து தண்ணீர் ஊற்றி 3விசில் வந்ததும் இறக்கவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, பட்டை, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி மசிந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி 1டம்ளர் தண்ணீர் ஊற்றி பச்சை வாடை போக கொதிக்க விடவும்
- 4
பின்னர் வெந்த உருளைக்கிழங்கை மசித்து, பட்டாணி சேர்த்து 1 கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
சுவையான மசால் பூரி (Masaal poori recipe in tamil)
தள்ளு வண்டி முதல் ஹோட்டல் வரை அனைத்து இடங்களிலும் இந்த மசால் பூரி கிடைக்கும். இனி இதை சாப்பிட வெளியே போக அவசியம் இல்லை. வீட்டிலே செய்து சாப்பிடலாம்.இதில் உள்ள அனைத்து பொருட்களும் வீட்டிலேயே செய்ய கூடிய பொருட்கள்#hotel#homemade#northstyle Sharanya -
பூரி மசாலா (Poori masala recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பூரி மசாலா ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையில். Ilakyarun @homecookie -
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
ராஜ்மா கிரேவி (Rajma gravy recipe in tamil)
சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் ஏற்ற காலை நேர சை-டிஷ்#breakfast#goldenapron3 Sharanya -
பட்டாணி பொடிமாஸ் (Pattani podimas recipe in tamil)
#jan1எங்கள் வீட்டு திருமண விசேஷங்களில் இந்த பொரியல் கண்டிப்பாக இடம்பெறும்.இதில் பட்டாணி பனீர் கேரட் முட்டைகோஸ் சேர்த்து செய்தேன். Azhagammai Ramanathan -
-
சப்பாத்தி பச்சை பட்டாணி எக் ரோல் (Chappati Roll Recipe in Tamil)
#2019சிறந்தரெசிப்பிக்கள்எப்பொழுதும் நாம் முட்டை சப்பாத்தி தான் சாப்பிட்டு இருக்கிறோம் இந்த சப்பாத்தி எக் ரோல் மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்#book Jassi Aarif -
-
பட்டாணி உருளைக்கிழங்கு மசாலா
மிகவும் சுலபமாக செய்ய கூடிய உணவு. சப்பாத்தி தோசையுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கு Hema Rajarathinam -
மசாலா பட்டாணி (Masala pattani recipe in tamil)
#ilovecookingஇந்த குளிர்காலத்திற்கு ஏற்ற என் குழந்தைகள் விரும்பி உண்கின்றன ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. Mangala Meenakshi -
உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)
#pongalஇது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு பட்டாணி மசால் ஆகும். உங்களுக்கு செய்யப்பட்டு ஸ்பெஷல் ஃ டிஃபன். Meena Ramesh -
கோஸ் பட்டாணி ரைஸ் (Kose pattani rice recipe in tamil)
#kids3 முட்டைக்கோஸ் சாப்பிட சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர் Siva Sankari -
-
-
கொத்தமல்லி புதினா சட்னி (Kothamalli pudina chutney recipe in tamil)
ஹல்த்தியான சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி#arusuvai2#goldenapron3 Sharanya -
-
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (Urulai kilangu pattani kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா (urulaikilangu pattani masala Recipe in Tamil)
#everyday2 Priyamuthumanikam -
எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)
# ஹோட்டல் ஸ்டைலில் விரைவில் செய்து முடிக்கக்கூடிய பச்சை பட்டாணி பன்னீர் மசாலா. இந்த கிரேவி நாம் சப்பாத்தி பூரி புலாவ் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வதற்கு சூப்பராக இருக்கும். தயாரிப்பதற்கு சுலபமாக இருக்கும் விரைவில் செய்து முடித்து விடலாம். Meena Ramesh -
பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
பாலாக் கார்ன் ரோல் (Palak Corn Roll Recipe in TAmil)
குழந்தைகள் பாலாக் கீரை சாப்பிடவில்லை என்றால் இப்படி செய்து பாருங்கள்!! பெஸ்ட் ஸ்நாக்ஸ் .மேலும் பருப்பு, கார்ன் சேர்க்கும்போது அதிகமான புரோட்டின் கண்டெண்ட் கிடைக்கிறது. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிடலாம் . MYSAMAYALARAI SOWMYA -
-
கோழி மசாலா வறுவல் (Kozhi masala varuval recipe in tamil)
#GA4#Week15#Chickenவீட்டில் உள்ள பொருட்களை வைத்து மசாலா பொடி அரைத்து தண்ணீர் சேர்க்கமால் கோழியில் உள்ள தண்ணீர் சத்து மட்டும் வைத்து செய்யப்பட்ட கோழி வறுவல் Sharanya -
-
கிழங்கு மசாலா (Kilanku masala recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் பெரும்பாலும் பூரி சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ப செய்யப்படும் ஒரு சைட் டிஷ் உணவு முறை மிகவும் சுவையானது Sudharani // OS KITCHEN -
மசாலா பூரி(masala poori recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த காலை உணவுகளில் இதுவும் ஒன்று. சாதாரணமாக செய்யும் பூரியே சாப்ட்-டாக செய்து கொடுத்தால்,விரும்பி சாப்பிடுவார். கார விரும்பியனான அவருக்கு இந்த மசாலா பூரி மிகவும் விருப்பமானது. Ananthi @ Crazy Cookie -
காலிபிளவர் டோமடாலு மசாலா கறி (Cauliflower tomatalu masala curry recipe in tamil)
#ap இந்த மசாலாக் கறி, சாப்பாடு சப்பாத்தி என அனைத்து வகையான உணவுகளுக்கும் பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari
More Recipes
கமெண்ட்