சுண்டைக்காய் புளிக் குழம்பு (Sundaikkai Puli Kulambu Recipe in Tamil)

Natchiyar Sivasailam @cook_16639789
சுண்டைக்காய் புளிக் குழம்பு (Sundaikkai Puli Kulambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுண்டைக்காயை சிறு உரலில் போட்டு தட்டி விதையை நீக்கவும்.
- 2
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு, வெந்தயம் தாளிக்கவும்.
- 3
நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
தக்காளி வதங்கியதும் சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
- 6
சுண்டைக்காய் வதங்கியதும் சாம்பார் பொடி, புளிக் கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 7
குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(vathal kulambu recipe in tamil)
#CF4சுண்டைக்காய் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க உதவும்.சுண்டைக்காயில் உள்ள கசப்புத் தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும்.சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.சுண்டைக்காயை ந.எண்ணெயில் நன்கு வறுத்து சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம். Jegadhambal N -
-
-
-
*காய்ந்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(sundakkai vatthal kulambu recipe in tamil)
#tkசுண்டைக்காய் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. Jegadhambal N -
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
#magazine2m p karpagambiga
-
சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு
#Colour1பார்த்த உடனே சுவைக்க தூண்டும் சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு Vaishu Aadhira -
-
-
வாழைப்பூ குழம்பு(valaipoo kulambu recipe in tamil)
1. வாழைப்பூ சாப்பிடுவதால் உடலின் சூடு தணியும்.2. வாழைப்பூவில் உள்ள உவர்ப்பு தன்மை உடலில் கல்லடைப்பு நோயைச் சரிசெய்யும். Lathamithra -
-
-
-
-
வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10821078
கமெண்ட்