பாகற்காய் குழம்பு (Pagarkkai Kulambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி, வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
- 2
பாகற்காய் விதை நீக்கி வட்ட வட்டமாக நறுக்கி வைக்கவும்.
- 3
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைக்கவும்.
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 6
பாகற்காய் சேர்த்து மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
- 7
பாகற்காய் வெந்ததும் சாம்பார் பொடி, மிளகாய் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 8
புளிக் கரைசல் சேர்க்கவும். கொதி வந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
-
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும் Banumathi K -
-
பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)
இந்த வத்தக் குழம்பு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் ஏனென்றால் இதில் பாகற்காய் சுண்டைக்காய் கொண்டைக்கடலை மூன்றும் சேர்த்து இருப்பதால். இவை மூன்றுமே சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.எப்பொழுதும்போல் வறுத்து அரைத்து குழம்பில் சேர்த்து வத்த குழம்பு வைக்க வேண்டும். Meena Ramesh -
-
வாழைப்பூ குழம்பு(valaipoo kulambu recipe in tamil)
1. வாழைப்பூ சாப்பிடுவதால் உடலின் சூடு தணியும்.2. வாழைப்பூவில் உள்ள உவர்ப்பு தன்மை உடலில் கல்லடைப்பு நோயைச் சரிசெய்யும். Lathamithra -
பொங்கல் குழம்பு (pongal kulambu recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் பண்டிகை அன்று எல்லா வகையான காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை சூரியனுக்குப் படைத்து பூஜை செய்வது வழக்கம். படைத்த காய்கறிகளளைக் கொண்டு பொங்கல் பண்டிகை அன்று அவியல், சாம்பார், பொரியல், கூட்டு, பச்சடி என்று சமைத்து மீதமுள்ளவற்றை மறுநாள் குழம்பு செய்வது வழக்கம். அந்தக் குழம்புக்கு பொங்கல் குழம்பு என்று பெயர். Natchiyar Sivasailam -
பாகற்காய் புளிக்குழம்பு(bittergourd kulambu recipe in tamil)
பவர் காய் சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் இவ்வாறு செய்தால் Joki Dhana -
மசாலா பாகற்காய் வத்தல் குழம்பு(pakarkai vathal kulambu recipe in tamil)
#made4 # வத்தல் குழம்புவத்தல் குழம்பு + சுட்ட அப்பளம் – a recipe to kill for. இதர்க்காக கொலையும் செய்யலாம்!!! நலம் தரும் காய்கறிகளில் முதலிடம் பாகற்காய். மசாலா வத்தல் நானே செய்தேன். சன் ட்ரைட். கூட மணத்தக்காளி வத்தல். காடு போல மணத்தக்காளி செடிகள் என் தோட்டத்தில்என் சமையல் ஸ்ரீதர்க்கு மிகவும் பிடிக்கும். நலம் தரும் பொருட்களை மிகவும் கவனமாக தேர்ந்து எடுத்து நலம் தரும் முறையில் சமைப்பேன். புளி குழம்பில் வத்தலுடன், அப்பளம், தக்காளி, மெந்தயம்கஸ்தூரி மெத்தி. Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
பாகற்காய் பிட்லை
#nutrition பாகற்காய் எ பி சி விட்டமின் நிறைந்தது. நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு உணவு. வயிற்று பூச்சியை நீக்கும். குழம்பாக வைத்து சாப்பிடும்போது கசப்பு தெரியாது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Priyaramesh Kitchen -
பாகற்காய் குழம்பு (bittergourd curry recipe in tamil)
#birthday1பாகற்காய் என்றாலே நம் நினைவில் வருவது கசப்புதான். அதனாலேயே பல பேர் இதை விரும்புவதில்லை. ஆனால்,இந்த முறையில் பாகற்காய் குழம்பு செய்து உண்டு வந்தால் கசப்பு இருக்காது.சர்க்கரை நோய் கட்டுப்பாடாக இருக்கும்.என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. ❤️ RASHMA SALMAN -
-
-
-
-
-
-
-
-
பாகற்காய் பொரியல் (pagarkai Poriyal recipe in tamil)
என் தோழி பிரசன்னா ஆந்திராவை சேர்ந்தவர். இந்த பாகற்காய் பொரியல் நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் .பொட்டுக்கடலை வாசனையுடன் மிகவும் சுவையாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10935620
கமெண்ட்