வத்தல் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 2
பின்னர் சின்ன வெங்காயம், பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்தூள், மல்லிதூள் தூள் சேர்த்து கிளறிய பிறகு புளித் தண்ணீர், உப்பு சேர்த்து மூடிவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)
#ve வத்தல் குழம்பு A.Padmavathi -
-
-
மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
-
* சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(vathal kulambu recipe in tamil)
#CF4சுண்டைக்காய் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க உதவும்.சுண்டைக்காயில் உள்ள கசப்புத் தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும்.சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.சுண்டைக்காயை ந.எண்ணெயில் நன்கு வறுத்து சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம். Jegadhambal N -
-
-
வத்தல் குழம்பு (Vaththal kulambu recipe in tamil)
சின்ன வெங்காயம் மிளகு வத்தல் கொத்தஅவரை வத்தல் சாம்பார் பொடி சேர்ந்த வத்தல் குழம்பு Shafira Banu -
பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
#magazine2m p karpagambiga
-
-
வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
வத்தல் குழம்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.இந்த முறை வித்யாசமாக வெண்டைக்காய் வற்றல் வைத்துக்கொண்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)
#GA4வாயில் சுவை இல்லாத நேரத்தில் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் .சிறிதளவு குழம்பு ஊற்றினாலே போதும் அனைத்து சாப்பாடும் காலியாகிவிடும். Mispa Rani -
-
-
-
விரத வத்தல் குழம்பு(vathal kulambu recipe in tamil),
#RD தமிழ்நாடு வத்தல் குழம்பு உலக பிரசித்தம் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் வத்தல் குழம்பு மணம் கமழும்.பாரம்பரிய முறையில் செய்த கார சாரமான குழம்பு. சுண்டைக்காய், அப்பள துண்டுகள் சேர்ந்த குழம்பு. . ஸ்ரீதர் அம்மா அப்பள துண்டுகள் சேர்ப்பார்கள். எங்க அம்மா அப்பள துண்டுகள் சேர்க்காமல் மெந்திய வாசனை தூக்கும்படி செய்வார்கள். அவர்கள் இருவரும் வேகவைத்த தக்காளி சேர்க்க மாட்டார்கள்; நான் சேர்ப்பேன். எங்கள் மூவருடைய கை மணம் கலந்த ரெஸிபி இது, கூட கொள்ளு தேங்காய் பேஸ்ட் சேர்த்தேன். எல்லோரும் நான் செய்யும் வத்தல் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள் this is a finger licking recipe Lakshmi Sridharan Ph D -
-
-
யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். உங்களுக்கு விருப்பமான வத்தலை இந்த குழம்பில் சேர்க்கலாம் #ve Lakshmi Sridharan Ph D -
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
#magazine2 #week2 A.Padmavathi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10762663
கமெண்ட்