சிக்கன் ஃபிரை (Chicken Fry Recipe in Tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

சிக்கன் ஃபிரை (Chicken Fry Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோசிக்கன்
  2. ஒரு மேசை கரண்டிகாஷ்மீரி மிளகாய் துள்
  3. தேவைக்குஉப்பு
  4. தேவைகேற்பபச்சை மிளகாய்
  5. ஒன்னறை மேசை கரண்டிஇஞ்சி பூண்டு பேஸ்ட்
  6. அரை தேக்கரண்டிகரம் மசாலா தூள்
  7. அரை தேக்கரண்டிமிளகு தூள்
  8. 1 பொடியாக நறுக்கியதுவெங்காயம்
  9. ஒரு மேசை கரண்டிஎலுமிச்சை சாறு
  10. சிறிது கருவேப்பிலை – (பொடியாக நருக்கியது)
  11. ஒன்றுலெமென் – (சிக்கனை கழுவ)
  12. கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் – (சிக்கன் கழுவ)

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிக்கனை கழுவி சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், லெமென் ஜூஸ் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வடிகட்டவும்.

  2. 2

    மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மசாலாக்களையும் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைத்து தண்ணீரை வற்ற விடவும்.

  3. 3

    ஒருவாணலியில் எண்ணை சிறிது ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதங்கியதும் சிக்கனை போட்டு நல்ல மொருகலாக வருத்தெடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes