பூசணிக்காய் பிரெஞ்ச் பிரைஸ் (Poosani kaai French fries Recipe in Tamil)

#பூசணி
பூசணிக்காய் நம் உடம்பிற்கு மிகவும் சத்தான காய்கறியாகும். இது உடல்நலத்தை காப்பது மட்டுமல்லாது சுவாச பிரச்சனையில் இருந்து கூட நம்மை விடுவிக்கும். இன்றைக்கு நாம் குழந்தைகளுக்கு பிடித்தமான பிரெஞ்ச் பிரைஸ் முறையில் பூசணிக்காயை எப்படி சமைப்பது என்று பார்ப்போம்.
பூசணிக்காய் பிரெஞ்ச் பிரைஸ் (Poosani kaai French fries Recipe in Tamil)
#பூசணி
பூசணிக்காய் நம் உடம்பிற்கு மிகவும் சத்தான காய்கறியாகும். இது உடல்நலத்தை காப்பது மட்டுமல்லாது சுவாச பிரச்சனையில் இருந்து கூட நம்மை விடுவிக்கும். இன்றைக்கு நாம் குழந்தைகளுக்கு பிடித்தமான பிரெஞ்ச் பிரைஸ் முறையில் பூசணிக்காயை எப்படி சமைப்பது என்று பார்ப்போம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பூசணிக்காய் கீற்று எடுத்து விதைநீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி பின்னர் நீல நீலமாக வெட்டிக்கொள்ளவும்.
- 2
5 நிமிடம் வெட்டிய துண்டுகளை உளற வைக்கவும்.
- 3
சூடான கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, பூசணிக்காய் துண்டுகளை ஒரு ஸ்டைனர் மீது வைத்து இதமான சூட்டில் பொறிக்கவும்.
- 4
7-8 நிமிடம் கழித்து பூசணி பொன்னிறமாக மாறி நன்றாக வறுபட்டதும் எடுக்கவும்.
- 5
இரண்டு டிஸ்யு பேப்பர் எடுத்து வருத்த துண்டுகளை பரப்பவும்.
- 6
இறுதியாக தேவையான அளவு உப்பு, 1/2டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து பிரெஞ்ச் பிரைஸை தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மசாலா பன்னீர் ஆம்லெட் (masala paneer omelette Recipe in tamil)
பன்னீர் மிகவும் சத்தான உணவுப்பொருள் ஆகும். இன்றைக்கு பன்னீரை வைத்து எப்படி சுலபமான முறையில் ஆம்லெட் செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
-
-
ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் french fries recipe in tamil
#kilangu இது குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் செய்வதும் சுலபம் Muniswari G -
பிரெஞ்ச் ஃப்ரை(french fries recipe in tamil)
#cdyகுழந்தைகளுக்கு பிடித்தமான உணவு Sasipriya ragounadin -
கிறிஸ்பி இறால் 65 (Crispy iraal 65 recipe in tamil)
#photo#kerelaஇன்றைக்கு நாம் மிகவும் ஸ்பெஷலான இறால் 65 செய்முறையை பார்ப்போம். இதனை நாம் கேரள முறையில் தயார் செய்யலாம். Aparna Raja -
சாக்கோ பன்னீர் ஐஸ்கிரீம் (Choco Paneer Icecream Recipe in TAmil)
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் செய்முறை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீம் ஆகும். பன்னீர் வைத்து ஐஸ்கிரீம் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். Aparna Raja -
ஆக்ரா ஸ்பெசல் பூசணிக்காய் ஸ்வீட்
குழந்தைகளுக்கு பூசணிக்காய் பிடிக்காது ஆனால் இனிப்பாக மிட்டாய் போன்று கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டாா்கள்#GA4#WEEK11#pumkin Sarvesh Sakashra -
-
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
#arusuvai5#streetfoodஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ். இது உப்பு வகை சேர்ந்த அறுசுவை உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai poosani sambar recipe in tamil)
#sambarrasamவெள்ளை பூசணிக்காய் நீர்ச்சத்து உடையது. இதுஉடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. Priyamuthumanikam -
தித்திக்கும் கேரட் அல்வா (Carrot Halwa Recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான கேரட் அல்வா. இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த சத்தான ஸ்வீட் ஆகும். இதனை எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்ப்போம். இதில் பக்குவமே மிக முக்கியமாகும். வாருங்கள் செய்முறையை பாக்கலாம். Aparna Raja -
சத்தான மட்டன் ஈரல் பொரியல் (Mutton eral poriyal recipe in tamil)
இன்றைக்கு நம் உடம்பிற்கு மிகவும் சத்தான மட்டன் ஈரல் பிரை எப்படி செய்வது என்று பார்ப்போம். ஈரல் உடம்பில் இரத்தம் ஊறுவததற்கு முக்கியமான ஒரு மாமிசம் ஆகும். இது கர்பிணி பெண்கள், தாய்மார்களுக்கு அவசியமான உணவாகும். வாருங்கள் இதன் செய்யமுறையை காணலாம். Aparna Raja -
வீடே மணக்கும் நெத்திலி கருவாட்டுக்குழம்பு (Nethili karuvattu kulambu recipe in tamil)
#அசைவஉணவுஇன்றைக்கு நாம் செய்யப்போகும் உணவு வீடே மணக்கும் சுவையான நெத்திலிக்கருவாட்டு குழம்பு. கருவாடு கிராமங்களில் மிகவும் சுவையாக மண் சட்டியில் சமைப்பார்கள். இந்த அருமையான குழம்பை எப்படி சமைப்பது என்று பார்ப்போம். Aparna Raja -
பிரான்ஸ் பிரைஸ் (French fries recipe in tamil)
உருளை கிழங்கை தோல் சீவி கழுவி நீளவாக்கில் நறுக்கி குளிர்ந்த நீரில் போட்டு ஐந்து நிமிடம் கழித்து அந்த துண்டுகளை சுத்தமான துணியில் சுற்றி ஈரம் போக துடைத்து விட்டு சூடான எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும். வறுத்த துண்டுகளை மற்றொரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு வறுத்து எடுக்கவும் துண்டுகள் மொரு மொருப்பாகும்.இத்துண்டுகளில் சிறிது உப்பு கலந்து பரிமாறவும்...#myfirstrecipe contest Delphina Mary -
-
-
-
பட்டாணி புலாவ் (Peas Pulao recipe in tamil)
சத்தான சுலபமான பட்டாணி சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம் #noodles Lavanya jagan -
-
வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி (Vellai poosanikkaai thayir pachadi recipe in tamil)
இது நல்ல தூக்கத்தை தரும். வெள்ளை பூசணிக்காய் ஜுஸ் குடித்தால் உடல் எடை குறையும். #அறுசுவை5 Sundari Mani -
செட்டிநாடு மஞ்சள் பூசணிக்காய் சாம்பார் (Chettinad Manjal poosani kaai Sambar REcipe in TAmil)
#sambarrasamபூசணிக்காயில் பலவகையான சத்துக்கள் நிறைந்துள்ளன Gayathri Vijay Anand -
வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)
#photoமிகவும் சுவையான சத்தான இந்த அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம் Jassi Aarif -
சத்தான வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
#family#nutrient3இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான வாழைப்பூ வடை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின் இ உள்ளது. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
பிரெஞ்சு பிரைஸ்
#vattaramகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு பிரெஞ்சு பிரைஸ். Linukavi Home -
அருமையான மீன் வறுவல்
#book#lockdownஇன்றைக்கு அருமையான மீன் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம். வீட்டியிலே மசாலா செய்வோம் வாருங்கள். Aparna Raja -
வெண் பூசணிக்காய் தோசை (Ven poosanikkaai dosai recipe in tamil)
#arusuvai5#உவர்ப்பு சுவைபூசணிக்காயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதால் பலவழிகளில் நம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த பூசணி தோசை அரைத்ததும் உடனடியாக வார்க்கலாம். புளிக்க வைக்க தேவையில்லை. Sowmya sundar -
சுவையான தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
#leafஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் தெம்பான தூதுவளை சூப். இது சளி, தும்மல், இருமல் போன்றவற்றை போக்கும் உடனடி மருந்தாகும். Aparna Raja
More Recipes
கமெண்ட்