டொமட்டோ தால் (Tomato Dhal Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பருப்பு மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளி மஞ்சள் தூள் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கி ஆறவிடவும்
- 2
பின் பருப்பு உடன் தக்காளி சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடிக்க விடவும்
- 4
பின் கறிவேப்பிலை வரமிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும்
- 5
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 6
பின் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்
- 7
பின் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து நன்கு கிளறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
வெந்தய கீரை பருப்பு கடையல்(vendaya keerai paruppu kadayal recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)
#Queen3ஒரு வாரம் பத்து நாள் வரை நன்றாக இருக்கும் உடனடியாக குறைந்த நேரத்தில் செய்யலாம் அதிக எண்ணெய் தேவையில்லை ஊறுகாய் என்றாலே எண்ணெய் மிதங்கும் இதற்கு அந்த அளவிற்கு எண்ணெய் தேவையில்லை Sudharani // OS KITCHEN -
கட்டி மிட்டி தால் (Katti Mitti Dhal Recipe in TAmil)
#goldenapron2குஜராத் மாநிலத்தில் பிரபலமான சைட் டிஷ் சாதத்திற்கு ஏற்ற கிரேவி நம்ம ஊர் சாம்பார் மாதிரி ஆனால் செய்முறை மற்றும் ருசியும் சற்று வித்தியாசமானது முதல் முறையாக முயற்சி செய்த டிஷ் இது Sudha Rani -
-
-
* தக்காளி கடையல்*(tomato kadayal recipe in tamil)
திவ்யா அவர்கள் செய்த ரெசிபி.சில மாறுதல்களுடன் செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
சப்பாத்தி வித் மூந் தால். (Chappathi with moong dhal recipe in tamil)
மிகவும் எளிமையான மற்றும் சுவையான உணவு. சமைத்துப் பாருங்கள். # breakfast Siva Sankari -
-
* தக்காளி, வெங்காய சட்னி*(onion tomato chutney recipe in tamil)
#queen1இந்த சட்னியை செய்வது மிகவும் சுலபம்.சுவை அதிகம்.காஞ்சீபுரம் இட்லி,தோசை, இட்லிக்கு, ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
-
-
-
-
-
-
-
அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
#qkஇட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான சாம்பார் Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10842746
கமெண்ட்