எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்அரிசி மாவு
  2. 1/4 கப் கடலை மாவு
  3. 1/4 கப் பொரி கடலை மாவு
  4. 1 தேக்கரண்டி சீரகம்
  5. 2 மேசைக்கரண்டி வெண்ணெய்
  6. தேவையானஅளவு உப்பு
  7. தேவையானஅளவு தண்ணீர்
  8. தேவையான அளவுபொரிக்கத் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, கடலைமாவு, பொரி கடலை மாவு, உப்பு, சீரகம், தேவையான அளவு உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

  2. 2

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசையவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முள் முறுக்கு அச்சில் மாவைப் பிழிந்து நன்கு வெந்ததும் எடுக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes