வெள்ளை முறுக்கு (Vellai murukku recipe in tamil)

Roobha
Roobha @cook_24931100

வெள்ளை முறுக்கு (Vellai murukku recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 4 கப் பச்சரிசி
  2. 1 கப் உளுந்து
  3. 1/2கப் பொட்டுக்கடலை
  4. 2ஸ்பூன் சீரகம்
  5. 4 ஸ்பூன் பொரி அரிசி
  6. 1 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  7. தேவைக்கு ஆவின் வெண்ணை
  8. தேவைக்கு உப்பு
  9. தேவைக்கு தண்ணீர்
  10. தேவைக்கு சன் பிளவர் ஆயில்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முறுக்குக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.உளுந்து மட்டும் லேசாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.அனைத்துப் பொருட்களையும் மிஷினில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.அரைத்த மாவுடன் சிறிதளவு உப்பு சீரகம் பெருங்காயத்தூள் வெண்ணெய் சேர்த்து மாவுடன் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    பிசைந்த மாவை முறுக்கு அச்சில் இட்டு
    நான்கு அல்லது ஐந்து முறுக்கு தட்டில் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி வைக்க வேண்டும்.

  3. 3

    சன் பிளவர் ஆயில் காய்ந்தவுடன் ஒன்றன்பின் ஒன்றாக முறுக்குகளை போட வேண்டும்.முறுக்கு வேகும் பொழுதுநுரை வரும் நுரையை அடங்கியவுடன் முறுக்கு களை எடுக்க வேண்டும்.

  4. 4

    சுவையான சத்தான வெள்ளை முறுக்கு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Roobha
Roobha @cook_24931100
அன்று

Similar Recipes