ஆனியன் மசாலா இட்லி (Onion Masala Idli Recipe in TAmil)

Sudha Rani @cook_16814003
ஆனியன் மசாலா இட்லி (Onion Masala Idli Recipe in TAmil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 2
பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
- 3
பின் கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
- 4
பின் தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
பின் லேசாக தண்ணீர் தெளித்து நன்கு கொதிக்க விடவும்
- 6
பின் இட்லி ஐ சேர்த்து பிரட்டவும்
- 7
மசாலா உடன் சேர்ந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 8
சுடச்சுட தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
இட்லி மசாலா(Idli masala recipe in tamil)
#npd2 காலையில் செய்த இட்லியை வைத்து சுவையான ஆரோக்கியமான மாலை சிற்றுண்டி இட்லி மசாலா.manu
-
-
-
-
-
பாவ்பாஜி மசாலா கலவை சாதம்(pav bhaji masala rice recipe in tamil)
#made4இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு மிகவும் நன்றாக இருக்கும் வடநாட்டில் ரோட்சைட் சூடா மணமா செமயா இருக்கும்பொதுவாக கலவை சாதம் என்பது சமையலை மிகவும் எளிய முறையில் அவசரமாக செய்வது அதை கொஞ்சம் சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பயறுவகைகளை பயன்படுத்தி ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
மசாலா இட்லி
#leftover தினமும் ஒரே இட்லி / இட்லி உப்மா சாப்பிடுவதில் சலிப்பு, எஞ்சியிருக்கும் இட்லிகளை சுவையாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம் Swathi Emaya -
-
-
-
-
-
-
-
மசாலா ஆனியன் ஆம்லேட்(masala onion omelette recipe in tamil)
#CF1 சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடியது மசாலா ஆனியன் ஆம்லேட் Siva Sankari -
-
சிவப்பு பீன்ஸ் மசாலா(red beans masala recipe in tamil)
#ed1சிவப்பு பீன்ஸ் நம் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது. அதிக செலவில்லாமல் குறைந்த செலவில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, ஃபோலெட், பாஸ்பரஸ், தாமிரம், புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், மாலிப்டினம் மற்றும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ சத்தை கொண்டிருக்கிறது Shyamala Senthil -
-
-
-
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
கரம் மசாலா நூடுல்ஸ்(garam masala noodles recipe in tamil)
#qkநம் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு செய்து கொடுக்க எதுவும் நம் வீட்டில் பொருட்கள் இல்லை என்றால் உடனே இதுபோன்று பத்து நிமிடம் ஒதுக்கி செய்து கொடுத்தால் வந்த விருந்தினர் மகிழ்ச்சி அடைவார். RASHMA SALMAN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10884937
கமெண்ட்