மத்தி மீன் கிரேவி (Mathi meen Gravy Recipe in TAmil)

Dhanisha Uthayaraj @cook_18630004
மத்தி மீன் கிரேவி (Mathi meen Gravy Recipe in TAmil)
சமையல் குறிப்புகள்
- 1
இதற்கு மசாலா செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் சின்ன வெங்காயம் மஞ்சள்தூள் மல்லித்தூள் சீரகம் நல்லமிளகு கடுகு உப்பு எல்லாவற்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
- 2
ஒரு பாத்திரத்தில் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனை வைக்கவேண்டும். இப்பொழுது அதனோடு கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை சேர்க்கவேண்டும்.
- 3
அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதனோடு சேர்க்க வேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலை இரண்டு பச்சை மிளகாயை அதனோடு சேர்க்கவேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
- 4
தண்ணீர் வற்றும் வரை அதை கொதிக்க விட வேண்டும். சுவையான மத்தி மீன் கிரேவி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாங்காய் மத்தி மீன் குழம்பு (Maankaai maththi meen kulambu recipe in tamil)
#goldenapron3 #nutrient3 Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
காரப்பொடி, நெத்திலி மீன் குழம்பு (Kaara podi nethili meen kulambu recipe in tamil)
#arusuvi2 Dhanisha Uthayaraj -
-
-
-
மொச்சை கொட்டை பயிறு கிரேவி (Mochai kottai payaru gravy recipe in tamil)
#arusuvi2 Dhanisha Uthayaraj -
மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)
இந்த மீன் குழம்பு சுவையானது, ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளில் ஒன்று. #DG punitha ravikumar -
-
-
-
-
கூட்டாஞ் சோறு
#keerskitchen அனைவரும் விரும்ப கூடிய மிகவும் சுவையான கூட்டாஞ் சோறுரின் செய்முறையை இப்ப பதிவில் காண்போம். Selvamala -
கெளுத்தி மீன் குழம்பு (Keluthi meen kulambu recipe in tamil)
#GA4#Week 5#Fishஇந்த மீன் கம்மா மீனின் ஒரு வகையாகும் . கம்மா கெளுத்தி மீன் மிகவும் ருசியாக இருக்கும். அதையும் மண் சட்டியில் வைத்து சாப்பிட்டால் மேலும் இதன் ருசி பிரமாதமாக இருக்கும் .இந்த மீனை முழுசாக அப்படியே எடுத்து உருஞ்சி சாப்பிட வேண்டும். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.Nithya Sharu
-
-
-
-
மத்தி மீன் குழம்பு(mathi meen kuzhambu recipe in tamil)
#CF3 மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். இதை எப்படி செய்வது பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
-
-
-
வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)
#GA4#.week 2.Fenugreek.... உடல் சூட்டை தணிக்கும், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதுமான வெந்தய குழம்பு செய் முறை.. Nalini Shankar -
-
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10887780
கமெண்ட்