சென்னா கிரேவி (Channa gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் கடலை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இப்பொழுது குக்கரில் கடலை மட்டும் ஒரு தக்காளி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
இது ஒரு பாத்திரத்தில் கடுகு தாளித்து அதில் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் என்றால் வதங்கிய பின்பு அதில் வேக வைத்த கடலையை சேர்த்து கொள்ள வேண்டும் இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் துருவிய தேங்காய் ஒரு ஸ்பூன் வத்தல் தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் 5 சின்ன வெங்காயம் ஒரு ஸ்பூன் சீரகம் இரண்டு பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து எடுக்க வேண்டும்.
- 3
இப்பொழுது அரைத்த மசாலாவை கலந்து சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து மிதமான தீயில் வேகவிடவும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
- 4
சுவையான மற்றும் சத்தான சென்னா கிரேவி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil)
#GA4 Dhanisha Uthayaraj -
-
-
மொச்சை கொட்டை பயிறு கிரேவி (Mochai kottai payaru gravy recipe in tamil)
#arusuvi2 Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 #book வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த காயில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும். Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன். Madhura Sathish -
குடைமிளகாய் சிக்கன் கிரேவி (Kudaimilakaai gravy recipe in tamil)
#GA4 #bellpepper #gravy #week4 Viji Prem -
-
-
More Recipes
- தாமரை பூ விதை பாயாசம் (Thaamarai poo vithai payasam recipe in tamil)
- கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
- பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
- புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
- அவல் கேசரி (Aval kesari recipe in tamil)
கமெண்ட்